எனது தொகுதியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் நம் பாரம்பரிய விளையாட்டான கபடியை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். அவர் அணியை சேர்ந்த இளம்பெண்கள் என் இல்ல வளாகத்தில் கபடி விளையாடி மகிழ்ந்தனர்.
அவர் வளர்த்து வரும் காளையையும் உடன் அழைத்து வந்திருந்தது பொங்கல் விழாவை சிறப்பித்தது.
திருச்சி தெற்கு மாவட்டத்தில் பேரறிஞர் #அண்ணா அவர்களின் 52வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டத்தில், "மக்களை தேடி மருத்துவம்" என்ற பெயரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்டத்தின் பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றது. (1/2)
’ஆற்று மணல் துவங்கி தமிழக மக்களின் வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் அழித்து, சுரண்டி வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பம் ஆள் கடத்தல், பணமோசடி என அடுத்தடுத்து செய்துவரும் அட்டூழியங்கள்!’
#WeRejectADMK
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கள் வாழ்த்துக்கள்🙏
உழைப்பது நாமாக இருப்போம்..
உதிப்பது உதயசூரியனாக இருக்கட்டும்.. 🙏 @Anbil_Mahesh
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் - தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். இதுவரை இழந்த நம் உரிமைகளை மீட்டெடுக்க தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசை அமைக்க இந்த பொங்கல் திருநாளில் சபதமேற்போம்.