குரூப் 2/2a தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்கு மேலாக வெளியிடாதது, TNPSC-யின் மீதுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகிறது.
தேர்வர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் தேர்வு முடிவை விரைந்து வெளியிட வேண்டும்.
@Udhaystalin@TThenarasu@PTTVOnlineNews
குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்கு மேலாக வெளியிடாதது, TNPSC-யின் மீதுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகிறது.
தேர்வர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் தேர்வு முடிவை விரைந்து வெளியிட வேண்டும்.
@mkstalin@ptrmadurai@News18TamilNadu#WeWantGroup4Results
GROUP-2-2A MAINS பொது அறிவு தாள் முன்னமே பார்த்து, சீல் உடைக்கப்பட்ட நிலையில் தான் அறைகளுக்கு வந்தது, இது விதிகளுக்கு முரணானது.
தேர்வர்கள் முன்னிலையில் தான் வினாத்தாள்களை பிரிக்க வேண்டும்.
இந்தத் தேர்வு ஒரு சமத்தன்மையுடன் நடக்கவில்லை @mkstalin@ptrmadurai