தமிழ்த்தேசிய நண்பர்கள் அனைவரும்
Dr. ஆனந்த் அவர்களையும்
அவரது Youtube ஐயும் பின்தொடர்ந்து,
அவரது பதிவுகளுக்கு ஆதரவளிக்கவும் 🙏
X Twitter Handle: Dr ஆனந்த் - @anandttp
YouTube Channel:
சங்கத்தமிழன் TV -
https://t.co/4oY49CPTuh
🙏🙏
அட டூபாக்கூர்ஸ்
நீண்ட காலம் இப்படியே உருட்டிக்கிட்டு இருக்கீங்க !
மருத்துவக் கல்விக்கு சமஸ்க்ரிதம் தேவை என்ற ஆவணம் கிடையாது. இருந்தால் எங்கே பதிவிடுங்கள் பார்ப்போம்.
தேர்வு செய்யும் இடத்தில் அன்று பிராமணர்கள், இன்று சூத்திர திராவிடர்கள் இருந்துகொண்டு சொல்லப்படாத விதிமுறை போல அவர்களுக்கு வேண்டியவர்களை அனுமதிப்பது நடைமுறையில் இன்றும் உள்ளது
ஏதோ ஒருவகையில் Partiality காட்டும் வழக்கம் அன்று முதல் இன்றுவரை இருந்துகொண்டுதான் உள்ளது என்பது Reality
மருத்துவக்கல்வியில் யுனானி முறைக்கு urdu மொழி, ஆயுர்வேத முறைக்கு சமஸ்க்ரிதம் என்ற விதி இருந்தது.
தேவதாசி சமூக முத்துலட்சுமி மருத்துவர் ஆனதே அப்படித்தான்.
இம்முறையை ஆங்கிலேயனே நீக்கினான்.
நீதிக்கட்சிக்காரர்களுக்கு அவ்வளவு அதிகாரம் எங்கே இருந்தது?
ஆங்கிலேயர் முடிவுகளை நிறைவேற்றும் இடத்தில தானே முதல்வராக இருந்த நீதிக்கட்சியினர் இருந்தார்கள் ?
எப்படி உருட்டுறீங்க பாருங்க !
#MedicalAdmissions #JusticeParty #BritishIndia #Sanskrit #Urdu #Laws
தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட சேகர் பாபுக்கள், தமிழ்க் கோயில்களில் ஏன் தமிழில் குடமுழுக்கு நடத்த மறுத்து சமஸ்கிருத பிராமணர்களுக்கு பம்மி கை கட்டி வாய் பொத்தி மண்டியிடுகிறார்கள் என்றால் அதன் இரகசியம் வேறு எதுவுமில்லை....
தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட காஞ்சி சங்கர மடம் என்பது சமஸ்கிருத வேத பாடசாலை.
அதைப் பகைத்துக் கொண்டு சங்கர மடப் பார்வையில் சூத்திரரான சேகர் பாபுக்கள் அரசியலிலேயே இருக்க முடியாது.
மக்கள் ஏன் செல்வி.ஜெயலலிதா அவர்களை மதிக்கிறார்கள் என்றால், இந்தத் திமுக கூடாராம் யாரைப் பாப்பாத்தி என்றதோ அந்தப் பாப்பாத்தி ஜெயலலிதாதான் ஒரு பறையர் குடியைச் சேர்ந்த காவல் ஆய்வரளரை வைத்து காஞ்சி மட ஜெயேந்திரரை கையைப் பிடித்து இழுத்துக் கைது செய்தார்.
ஆனால் ... காலம் காலமாக பார்ப்பன எதிர்ப்பு எனும் பெயரில் திக + திமுக போலி வேடமணிந்து கன்னட தெலுங்கு பிராமணர்களின் காலடியில் பணிந்துதான் நிற்கிறது.
இது ஈ வெ ராமசாமி காலம் தொட்டு, கன்னட பிராமணர் ராஜாஜி தொடங்கி காஞ்சி சங்கரமட தெலுங்கர்கள் வரை.திமுகவின் முறைவாசல் வேலையாக இருக்கிறது.
தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட திமுகவினரும் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்ட தெலுங்கு பிராமணர்களும் வேறு வேறு அல்ல...அவர்கள் தெலுங்கு பிராமணர்களும் தெலுங்கு சூத்திரர்களும்தான்.
படம் : தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட சமஸ்கிருத வேத பாடசாலை நடத்தும் சங்கர மட ஆசாமி தமிழ்க் கடவுள் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கில் பங்கேற்ற காட்சி.
- வளர்மெய்யறிவான் 7/6/2025
கீழடிக்கு 2500 ஆண்டுகள் முற்பட்டது சிவகளை.
5000 ஆண்டுகள் இரும்புத் தயாரிப்பு நாகரிகம் உள்ள சிவகளையில் முழுமையான அகழ்வாய்வு மேற்கொள்ள ஏன் சு. வெ., பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் உள்ளிட்டவர்கள் குரல் கொடுக்கவில்லை ?
சிவகளை முழுமையாகத் தோண்டப்பட வேண்டும்
மேலும் தொல்லியல் அகழ்வாய்வு உண்மைகள் குறித்து அறியவும் இந்தக் காணொலியை முழுமையாகக் கேளுங்கள்.
https://t.co/mZhoUam1Nb
@SavukkuOfficial is a Broker YouTuber
சவுக்கு சங்கர் ஒரு பத்திரிக்கையாளரும் அல்ல
அவர் வாடகை வாய் ஆய்வுகளுக்கு மக்களிடத்தில் ஒரு மதிப்பும் இல்லை
ஆனால், போறப்போக்குல சாதியரீதியான தாக்குதல் செய்யும் இந்த தற்குறி, இழிவான பிராமண மனநிலை கொண்டவன்! 🤔🤔
தமிழர்களின் அனைத்து உரிமைகளுக்கும் பாடுபடும் மாபெரும் மக்கள் சார்ந்த கோட்பாடுகளுடன் அரசியல் களத்தில் நின்று,
மக்களின் ஆதரவு பெற்று,
மாநில அங்கீகாரம் பெற்றது
நாம் தமிழர் கட்சி மட்டும் தான்
NTK is a Recognized Party with Proven vote bank
தமிழர்களின் கட்சியை சிதைக்கும் வண்ணம் செயல்படும் சவுக்கு சங்கர் எத்தகையவன் என்பதை மக்கள் அடையாளம் காணவேண்டும்
cc: @ThiranAayvidam
A steady, unwavering focus on the voices and rights of victims – and their families – is essential to this work. Truth commissions and memorialisation are key to transitional justice, together with reparations for victims. But it is also vital to hold to account the perpetrators of the most severe crimes.
Vital for justice. Vital for deterrence.
Vital for the victims who have suffered inconceivable pain and loss.
Vital for the future.
- Delivered by
UN High Commissioner for Human Rights Volker Türk
HC Türk in Sri Lanka: Human Rights as Pathways to Solutions | OHCHR https://t.co/T9V4ifYbxs
திரட்சிகொள் ! உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக
புதைக்கப்பட்ட உன் தலைமுறைக்காக.
பேரெழுச்சிகொள்.... !
அணையா தீபம் செம்மணிக் காற்றில் அணைந்திடாமல் காக்க, அழுகைக் குரல் அகிலமெங்கும் கேட்க உங்கள் கையெழுத்துக்களை தாருங்கள். https://t.co/sdDT5Zn1Ox
மக்கள் செயல் - People's Action"அணையா விளக்கு"
மக்கள் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க
இலத்திரனியல் கையொப்பங்களை இடவும்
https://t.co/sdDT5Zn1Ox
(இணையத்தில் பணம் செலுத்துவதை தவிர்த்து சமூக வலைதளத்தில் நண்பர்களுடன் பகிருங்கள்.)
#Justice4Chemmani
#தாயகச்செயலணி
தமிழ் அரசு வலையொளி திரு.சரவணன் @Saravanan_Offci அவர்களின் சிறப்பு காணொளி நமது தளத்தில் வெளியிடப்படுகிறது.
செர்பிய புதைகுழிகளை மிஞ்சும் யாழ் புதைகுழிகள்...
தமிழ் ஈழத்தில் நடந்த மனித உரிமைமீறல்களும் செம்மணிப் படுகொலைகளும் கிடைக்கப்படாத நீதியும்
தமிழ் ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் எழுப்பும் பரபரப்புக் கேள்விகளும் கவனிக்க வேண்டிய வரலாற்று உதாரணங்களும்..
Semmani Massgraves and Justice ??
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க என்ன வழி ?
Video Courtesy: @Saravanan_Offci
Youtube Channel: https://t.co/JMVMfAGZ38
#SemmaniMassgraves #செம்மணி_படுகொலை
#TamilGenocide #JusticeForTamilGenocide
@V_Vishwaa @eagalaivanp@TOodagam@Tamizhdesiyam