கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க @mari_selvaraj ?
இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை ?
பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான் !
தமிழினத்தின் முதன்மை எதிரி,
தமிழர்கள் இன்று அழிந்து கொண்டிருப்பதற்கு முதன்மை காரணம்,
தமிழ்நாட்டில் அழிக்கப் பட வேண்டிய குறியீடு,
மிகப் பெரிய ஜாதி வெறியர்.
#ஈவேரா420
Any Objection ?
விஜய்யும் சீமானையும் ஒப்பிட்டு பேசுவதே நகைச்சுவையாக இருக்கும்....
ஒன்றாம் வகுப்பு மாணவனும்
முதுகலை மாணவனுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரும்
ஒன்றா...??
@grok
அஜித் குமார் நம்மில் ஒருவன் அதாவது நம்மைப் போல் சாதாரண குடிமகன் அவனை காவல் அதிகாரிகள் அடித்து கொன்றதற்காக ஒட்டு மொத்த தமிழ்நாடும் வெகுண்டெழுந்து அவனுக்கான நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்
செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டதும் நம் சொந்தங்கள் தானே அவர்களுக்காக ஏன் போரா வில்லை❓
ஒருவன் 17 ஆண்டுகளாக கடும்பாடுகளுடன் களத்தில் நிற்கிறான். அடக்குமுறை, அவமானம், இழப்பு, ஏச்சு, ஏளனம் என பல இன்னல்களை கடந்தும் இன்னும் நிற்கிறான். மற்றொருவன் சொகுசு மயிராக படத்தில் நடித்துவிட்டு திடீரென கட்சி ஆரம்பிக்கிறான். களத்தில் மக்களோடு மக்களாக நின்ற மாமனிதனையும், கேரவனில் வாழும் நடிகனையும் போட்டியாளராக கருதுவதே எவ்வளவு பேரபத்தம்.!
தவிர அந்த நடிகனை தலைவெனன காவடியாக தூக்கி ஆடுகிறது ஒரு கூட்டம். இதற்கு ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள், கிடைக்கிற இடத்திலெல்லாம் வாய் வைக்கும் சவுக்கு தாய்லிகள் என ஆதரவு வேறு.
என்ன ஆனாலும் சரி. கேரவனில் இருந்தபடி முதல்வராகலாம் என்கிற நினைப்பு இனிமேல் எவனுக்கும் வர கூடாது.
மக்களை எவ்வளவு பெரிய அடிமுட்டாள் என நினைத்தால் இவர்கள் இப்படி கிளம்புவார்கள்? கையோடு எந்த நடிகன் வந்தாலும் அவனுக்கு வால் பிடித்து வரும் இந்த அரைலூசு ரசிகர் கூட்டத்திற்கும் மனநல வைத்தியமும் செய்ய வேண்டும்.
நடக்கும் உறுதியாக🙏
இன்றைய அண்ணன் சீமானின் பேச்சில் பெயர் சொல்லாமல் ஒரு கட்சியை எதிர்த்ததை மட்டும் கவ்வித் திரியும் பிறவிகளுக்கு.. அதே பேச்சில், அதற்குச் சற்றுமுன்பு, கருணாநிதியைப் போட்டுப் பொளந்த பகுதி இதோ...
@_kabilans இந்த மாதிரி பெண்களை வைத்து அரசியல் செய்வது, மகளை கட்டுவது, மகளின் வகுப்பு தோழியை கட்டுவது, பொட்டு கட்டி விடுவது, மூணு பொண்டாட்டி கட்டுவது, மனைவி இருக்கும்போதே நடிகைக்காக பாலிடாயில் குடிப்பது, வெளிநாட்டில் பெண்களை கட்டி பிடிப்பது திராவிட கலாச்சாரம், பண்பாடு😂