பட்டியலின உள்ஒதுக்கீட்டினால் ஆதிதிராவிடர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஏற்படும் பாதிப்பு மற்றும் ரோஸ்டர் முறையின் சிக்கலுக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து பதிவு செய்துள்ளேன்.
இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை @SPK_TNCC அவர்களின் மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ்.
மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த அழைப்பிதழ் திரு.செல்வப்பெருந்தகை அவர்களால் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியிலன சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) என்பதும், அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட/வெற்றிபெற்ற ஆனால், தாங்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றவர்கள் என்பதை மறைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று ஏமாற்றி மோசடி செய்தவர்களை தகுதியிழக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், திரு.செல்வப்பெருந்தகை அவர்கள், தான் சார்ந்த சமுதாயத்தை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து மோசடி செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடான செயல் என்பதோடு பட்டியிலன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.
தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை அவர்கள் பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வப்பெருந்தகை அவர்களின் வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாராயணன் திருப்பதி.
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
Honoring the Legacy of Ayothidas Pandithar, a Renowned Siddha Physician and Social Reformer!
Ayothidasar's grandfather Kanthappan, father Kanthasamy were traditional Siddha practitioners, deeply versed in palm leaf manuscripts,astrology and Tamil classics.
டாக்டர் அம்பேத்கரை படிப்பது என்பது புலியின் பாலை குடிப்பது போன்றதாகும். அந்த புலியின் பாலை குடித்தவனால் கர்ஜிக்காமல் இருக்க முடியாது. பூனையாகவும் இருக்க முடியாது.
It is a matter of immense pride that today, on Constitution Day, a bust of Dr. Babasaheb Ambedkar was unveiled at the UNESCO Headquarters in Paris. This is a fitting tribute to Dr. Ambedkar and his role in the making of our Constitution. His thoughts and ideals give strength and hope to innumerable people.
@UNESCO@IndiaatUNESCO
Journalist Mani receives a bomb threat for the second time in two days.
His residence was inspected yesterday, and now the bomb squad has visited again.
Over the past week, several journalists in Tamil Nadu have received similar bomb threats.
செட்டியூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன், இந்திய குடியரசு கட்சி ஆகியவற்றின் தலைவராகவும் பாபாசாகேப் அம்பேத்கரின் தளபதியாகவும் விளங்கியவர் தந்தை சிவராஜ்.
தன் நலனை விட தன் மக்களின் நலனை பெரிதாக நினைத்ததால் பட்டியலின மக்களால் 'தந்தை' என அழைக்கப்பட்டார்.அவரது பிறந்தநாளும் இறந்த நாளும் இன்று.
பட்டியலின ஊழியரிடம் சாதி திமிருடன் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், பொய் புகாரை அளித்திருக்கும் திமுக கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.