தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்.. யார் இவருக்க�� அந்த அதிகாரத்தை கொடுத்தது?
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா?
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் @NewsTamilTV24x7 மட்டும் இந்த நபரை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது. தவறு செய்பவர்களை கேள்வி கேட்காமல் ஊடக தர்மத்தை விலை பேசி விற்று வீட்டீர்களா?
#TVKFails
@airindia@airindia should also include direct flights from East coast of United States to Chennai , will be a hub to connect Southern part of India directly instead of connecting via Delhi and Mumbai .
@BCCI I think sanju or Jaiswal have to be opened Virat worse World Cup season ever I think he has to be rested for while …please not him in semis again with his worse form