போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தாமல் இருந்த அந்த கல்வி நிறுவனரையும் அம்மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஆட்சியாளரையும் உடனே கைது பண்ணி பிணையில் வெளியேற முடியாதபடி நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டா? @CMOTamilnadu
15,000 கோடி ஊழல் பணத்தை கண்டுபிடிச்சு கஜானாவுல சேர்த்துட்டோம்னு Social Media முழுக்க பொய் பிரச்சாரம்…
இப்போ எங்கனு? கேட்டா…
வரல…ஆனா வர ஆரம்பிச்சுடுச்சு
Revision of certain fees…” 😂
அதாவது Revenue காட்ட Fees/Chargesஐ உயர்த்தியது தான் சாதனையோ
கேள்வி கேட்டதும் Speaker பதட்டம் வேற…🤡
தவெக அமைச்சர் திரு. @ctr.nirmalkumar அவர்களே, மின் கட்டண உயர்வு குறித்து மக்கள் ஆதாரத்துடன் புகார்களை முன்வைத்தும், சட்டசபையில் அப்படி ஒன்று இல்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
இந்த வயசான அம்மாக்கு இருக்கிற அரசியல் அறிவு இந்த தற்குறிகளுக்கு இல்லாமல் போச்சு அது சரி தலைமை தற்குறி அப்படி இருந்தால் அதுக்கு கீழே உள்ள தற்குறிகளும் அப்படித்தான் இருக்கும் இது தமிழக வெற்றி கழகம் அல்ல தமிழக தற்குறிகள் கலகம்
இந்த செயலை அரசு தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதே வேளையில் உணவு மற்றுமின்றி உணவை வழங்குபவர் சுகாதாரமான முறையில் (கை & தலைக்கு முறையாக உறைகளுடன்) உணவை பகிர்ந்திட நிதியுடன் உறுதி செய்திட வேண்டும் @CMOTamilnadu
**TVK ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் நிலை!** 😡
பள்ளி நேரத்திலேயே மாணவர்கள் நடிகர்களைப் பின்பற்றி ரௌடித்தனம்!
ஆசிரியர்களின் அவல நிலை... எதிர்காலம் என்ன?
@imrajmohan#TVKஆட்சி#அரசுப்பள்ளிகள்
@MarieWilson_TVK@CMOTamilnadu மரிய வில்சன் அவர்களே
ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சட்டசபையில் பேசலாம் , ஆனால் தாய்மொழி தமிழ் இருக்க பின் எதற்கு ஆங்கிலம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது தமிழ்நாட்டில் ,ஆதலால் தமிழில் பிழையின்றி பேசவும் எழுதவும் கட்டாயம் ..
@JCDPrabhakar Congress MLA spoke about neyyar canal water in assembly without knowing about history of distribute between tamil nadu and kerala on this issue. only 4.8 TMC for tamil nadu. no way neyyar canal water supply to whole tamil nadu. wrong information.