பிரிந்து செல்லும் எவரும்
தவறாமல் கண்ணீருடன் சொல்லும்
ஒரு வாக்கியம்
உன்னை விட்டு
என்னால் போக முடியவில்லை.
அப்புறம்
போய் விடுகிறார்கள்.
~ மனுஷ்ய புத்திரன் ~
தாயில்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் துர்பாக்கியசாலிகள்.
அவர்களுக்கு வாழ்நாளில் எவர் காட்டும் அன்பும் போதாது.
தாயின் நெருக்கத்தை இழந்தவர்களுக்கு
எதைக் கொண்டும்
அந்தப் பாசத்தை
ஈடு செய்யமுடியாது.
~ எஸ்.ராமகிருஷ்ணன் ~
#29TheFilm
இந்த சீன் பாக்கும் போது லேசா மனசுக்குள்ள ஒரு பயம் வந்துச்சு
29 வயசுல நாம எத நோக்கி போகப்போறம் என்டு தான்..@MrRathna
நீ ஒரு பையன் நான் ஒரு பொண்ணு
இந்த உணர்வை விவரித்த விதம் ❤❤
ஏன் ஒரு திருமணம் மீறிய காதல் ஏற்படுகிறது?
ஏனெனில் அங்கு ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடம் இருப்பதை யாரும் உரக்கப் பேசுவதில்லை. உடலுறவுக்குப் பின் தரப்படாத ஒரு உச்சந்தலை முத்தத்தில் கூட துவங்கலாம் அது.
எழுத்தாளர் #தமயந்தி