@StarSportsTamil பத்ரி, உங்கள் கருத்துகளை கொஞ்சம் சமநிலையாகப் பகிர்ந்தால் நல்லதாக இருக்கும். எல்லாவற்றிலும் குறை மட்டும் சொல்லாமல், கிரிக்கெட் பற்றிய தகவல்களை தெளிவாக கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் தயவுசெய்து அமைதியாக இருப்பது நல்லது.
விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பு என்று முதல்வர் கூறியதாகப் பரப்பப்படும் வதந்தி. மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறாதக் கருத்தைப் போலி செய்தியாகப் பரப்பி வருகின்றனர்.
@CMOTamilnadu@TNDIPRNEWS