#BREAKING எஃகு போன்ற உறுதியோடு சொல்கிறேன், என் இலக்கில் வெற்றி பெறுவேன். தமிழ்நாடு உடன் பயணித்தால் கண்டிப்பாக வெற்றிதான், அதனால் எப்போதும் தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள்
- ஓசூர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#CMMKStalin#InvestInTN#Hosur
#SelfRespectMovement - A revolution that redefined freedom! Chains fell, dignity rose!
Thanthai Periyar’s Self-Respect Movement shattered fundamentalisms, awakened dignity, nurtured scientific temper, and made us a guiding light of social transformation.
At #Oxford, I spoke with pride as an heir to #Periyar’s legacy, honouring the revolution that turned centuries of subjugation into the eternal anthem of #SelfRespect.
We aren’t just celebrating history; we are guiding tomorrow.
பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட #சுயமரியாதை இயக்கம்!
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!
சமத்துவம் போற்றுவோம்!
பெரியாரியம் பழகுவோம்!
பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!
🔗: https://t.co/vwXw8Xwsly
#PeriyarAtOxford #CMStalinInEurope #CMStalinInOxford #Periyar
தமிழ்நாட்டை
தமிழ் நிமிர்த்திய அருந்தலைவர்!
எங்கள் முதல்வரை
ஈன்றெடுத்த ஈடில்லா தலைவர்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக!
#Kalaignar102#கலைஞர்102
பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை காத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!
#கலைஞர்102