தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல!
அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.
ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு!
ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்!
சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்!
அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம்.
தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.
தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥
#ShameOnYouCM
வெறும் அரசியல் உறவென்று கடந்து போக முடியவில்லை.
சாதிய இறுக்கமான சமூக சூழலிலும் எழுச்சித்தமிழர் நம் தலைவரின் வெற்றிக்காக மூன்று முறையும் அரும்பாடு பட்டு வெற்றி பெறச்செய்த அன்பை மறக்க முடியுமா?
தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கத்திற்கு சிதம்பரம் புறவழிச்சாலையில் அற்புதமான இடத்தை அடையாளம் காட்டினீர்கள். அது சமூக நல்லிணக்கத்தின் இலக்கணம் அல்லவா !
நான் காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட போது கொரானாவால் பாதித்த நிலையிலும் தனது தொகுதி பணிகளை புறந்தள்ளி எனக்காக தேர்தல் பணியாற்றியதை இப்போது நினைத்தாலும் மனம் நனைகிறதே !
இன்று பிறந்த நாள் உங்களுக்கு!
முட்டமே திருவிழா கோலத்தில் இருக்கும்.
அண்ணா எனது வாழ்த்துகள்.
எல்லாவளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
@MRKPanneer நீங்க நல்லா இருக்கனும். 🙏
ஆதவ் அர்ஜுனா இருநூறு கோடி ரூபாய் மதுபான மதுபான கம்பெனிகளிடமிருந்து வாங்கி இருக்கிறார். எரிக்கா என்கிற மதுபான கம்பெனி தயாரிக்கும் 11 மதுபானங்கள் தரம் இல்லாதவை என மத்திய அரசு உணவு கட்டுப்பாட்டு துறை இந்த மாதம் 11ஆம் தேதி தடை செய்து இருக்கிறது. அந்தத் தடை எந்தவிதமான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் மாநில அரசால் 13ஆம் தேதி நீக்கப்பட்டிருக்கிறது. இந்த எரிக்கா கம்பெனி அதிபர் விஷ்ணு ரெட்டிக்கு நெருக்கமானவர். முகுந்த சீனிவாச ரெட்டி இவர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்.. இந்த அரசு ஊழல் செய்யாத அரசு நம்புங்கள்!
மக்கள் என்னை தேடினால் முதல் ஆளாக இருப்பேன்
என்னை சட்டமன்றத்துல தேடுறீங்கன்னு கேள்வி பட்டேன்
கோட்டைல எந்த திட்டத்தை எடுத்தாலும் அந்த கோப்புல மு.க.ஸ்டாலின் கையெழத்து போட்டு கோட்டைல நான் தாங்க ராஜா மாறி இருப்பேன்ங்க 🔥🔥
- ஆருயிர் தலைவர்
@mkstalin...😍💥
இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஒரு பொற்காலத்தை உருவாக்கிய மாபெரும் தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.
பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி, அதற்காகத் தனது பதவியையே தியாகம் செய்த சமூகநீதிக் காவலர் அவர்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உற்றத் தோழராக விளங்கி, விளிம்புநிலை மக்களின் அதிகாரத்திற்காக சமரசமின்றிப் போராடிய வி.பி. சிங் அவர்களின் தியாகத்தையும், அவர் முன்னெடுத்த சமத்துவப் போராட்டத்தையும் இந்நாளில் நெஞ்சார நினைவுகூர்வோம்.
பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறையால் பலனடையும் மாநிலங்கள் உத்தர பிரதேசம் பீகார் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா
அதுவே பிரதிநிதித்துவம் பறிபோகும் மாநிலங்கள் என்றால் முதல் இடம் தமிழ்நாடு அடுத்தது கேரளா பிறகு ஆந்திரா தெலங்கானா அதன்பிறகு ஒடிசா பிறகு மேற்குவங்கம்
10 இலட்சம் கழகத் தொண்டர்கள் ஒன்று கூடிய திருச்சி மாநில மாநாடு சொல்லும் செய்தி!
திராவிட நாயகரின் கூட்டணியே உறுதியானது. அவரின் பலமே வலுவானது!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பாதையே தெளிவானது. தமிழ்நாடு அவரை பின் தொடர்கிறது!
#StalinWave2026#ஸ்டாலின்_தொடரட்டும்
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில், தலைவர் கலைஞர் அவர்களால் எழும்பூரில் தாளமுத்து - நடராசன் மாளிகை உருவாக்கப்பட்டது. சென்னை மூலக்கொத்தளத்தில் பெரியார் திறந்து வைத்த நினைவிடத்தை புதுப்பித்தது திராவிட மாடல் அரசு!
#தீ_பரவட்டும்