பிறந்த நாளினை முன்னிட்டு கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்களிடம் வாழ்த்துப் பெற்றேன்.
நேரிலும், தொலைபேசியிலும், இணையதளத்திலும், இன்பாக்ஸ்களிலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
I was overwhelmed by receiving so much love for my birthday and I’d like to thank everyone for your wishes. All of your blessings mean a lot to me! Sorry, I was busy in COVID Relief works, so I wasn't able to reply to the wishes from you all. I so feel humble!
Thanks again!
நமது புன்னகை இளவரசன் திரு.கார்த்திக் மோகன் @Karthikmohandmk 🖤❤️அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்❤️
என் ஆசானே உங்களின் தன்னலமற்ற
அன்பிற்கு எங்களின் அன்பை காணிக்கையாக்குகிறோம், என்றும் என் கை ஐ பிடித்து இருங்கள் , உங்களோடு பயனிக்கிறேன் உங்கள் நிழலாய் 🖤❤️.