எளியோரின் நண்பர்
ஏழைகளின் தர்மர்
சோழிங்கநல்லூரின் சேவைச்சுடர் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @S_AravindRamesh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐
“அலெக்ஸாண்டர் முதல் சத்ரபதி சிவாஜி வரை... யாராலும் அது முடியவில்லை; தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தான வரலாறு இது!” - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
#TNAssembly | #ThangamThenarasu | #MKStalin
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
`இளைஞர் அணிதான் என் தாய்வீடு’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம்.
மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் அவர்கள் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#தலைவர்72 #FairDelimitationForTN
Happy Birthday to Hon’ble Chief Minister! Your leadership continues to inspire countless individuals and shape the future of Tamil Nadu. Wishing you a year filled with continued success, good health, and prosperity as you lead with vision and commitment to the people
@mkstalin
ஈடு செய்ய முடியாத இழப்பு !!
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி 188வது வட்ட கழக செயலாளர் நண்பர் திரு.சி.செல்வம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
The future belongs to Tamil Nadu!
Led by the Hon’ble Chief Minister Thiru. M. K. Stalin, Tamil Nadu signs 35 MoUs worth Rs. 17,141 crore with an employment potential of 55,054.
#InvestInTN#ThriveInTN@CMOTamilnadu@mkstalin@TThenarasu