#தளபதி_விஜய் அண்ணன் அவர்களின நல்லாசியுடனும்... மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி N.#ஆனந்த் அண்ணன் அவர்களின் நல்வாழ்த்துகளோடும்... திருமணம் காணும் மணமக்கள் #கெளதம் - நர்மதா அவர்களுக்கு தேனி மாவட்ட இளைஞர் அணி தலைமை சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்..
எல்லா புகழும் தளபதிக்கே 🙏😍வாழ்த்துக்கள்.தளபதி பிறந்த நாளான ஜூன் 22 வருவதையோட்டி தென்காசி முழுவதும் மரக்கன்று நடும் முன்னெடுப்பை தொடங்கிய தளபதியின் பாசதம்பிகள் அவர்களுக்கு நெல்லை மாவட்ட சார்பாக wishes
#Master