@Sumathiperiya அன்புடையீர் வணக்கம் தங்களுடைய பதிவுகளை நான் பார்த்தேன் மிகவும் அழகாக தெளிவாக கடவுளின் அற்புதங்களை விளக்கும் முறையாக இருக்கின்றது சந்தோஷமாக இருக்கின்றது நான் தொடர்ந்து தங்களின் பதிவுகளை கண்காணிக்க முயற்சிக்கின்றேன் நன்றி
@mahesh74391485 It's very right that person kicked him
he support and acting for Dravidian and christians also muslim but nor for hindus .i condemned vijay sethu pathy in india mainly in religious sand tamil boomi the major religion is hindu he never forget again after that on his but ..congrats
RSS (ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம்) கணியம்பாடி ஒன்றியம்.. முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் குடும்பத்தை தேர்ந்தெடுத்து அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆற்காடு சட்டமன்ற வெற்றி வேட்பாளர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறப்போகும் அண்ணன் திரு எல் இளவழகன் அவர்களிடம் கணியம்பாடி ஒன்றிய பாஜக சார்பில் பணிகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.. சந்தித்த முதல் நாளே மனு அளித்தேன்..