@MaridhasAnswers முதல்லே. Freeya கொடுத்த கொரோனா தடுப்பூசிய வித்தாங்க பாரு BJP ஆலுங்க அவங்கள பத்தி வீடியோ போடு.
15 லட்சம் தரேன்னு சொல்லிட்டு ஜகா வாங்கிறான் பார் மோடி அவன பத்தி ஓரு வீடியோ போடு.
பெட்ரோல் விலை ஏறிட்டே போது பார் அத பத்தி ஒரு வீடியோ போடு.
PETROL DIESEL PRICE HIKE
INFLATION
GST
VACCINE SHORTAGE
These are the REAL ISSUES....DO NOT GET DISTRACTED by superficial empty issues being raked up by desperate and devious minds just to divert attention from the real ones .
STAY FOCUSSED🙏🙏
திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை
ஆனால் இங்கு திமுக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும் . உங்கள் மாவட்டத்தில் குறிப்பிடவும் .
🔃🔃🔃🔃🔃
@mkstalin@Udhaystalin
சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்யார் கேபி. என்னுடைய 16-வது வயதில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலச்சந்தர் அவர்களை அவரது 91-வது பிறந்தாளில் நினைவுகூர்கிறேன்.