Half boil MLA:
ராணிப்பேட்டையில் JK Tyres தொழிற்சாலையில் புகை வருது… உடனே மூட வேண்டும்!
Half boil Minister:
JK Tyres தொழிற்சாலையை இழுத்து மூட நடவடிக்கை எடுக்கப்படும்!
Fact:
ராணிப்பேட்டையில் JK Tyres தொழிற்சாலையே இல்லையாம்.
அது JK Tyres dealer டயர் மாற்றுற மெக்கானிக் கடையாம்!
#NewsUpdate | ராணிப்பேட்டையிலே இல்லாத ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் நேற்று பேசியிருந்த தவெக எம்.எல்.ஏ. தாஹிரா இன்று விளக்கம்
#SunNews | #Ranipet | #TNAssembly | #TVK
🚨⚡️🇮🇳 In Ladakh, BJP leader Vinay Kumar allegedly had a Congress-supporting girl abducted from her home through RSS workers.
Is political dissent a crime in India? Who will hold Modi and his allies accountable?
Twitter சுத்திட்டு இருக்கும் தெரு நாய் காதலர்கள் எல்லாம் இந்த மாதிரி செய்தி வரச்சோ எங்க போய் ஒழிச்சுப்பாங்கன்னு தெரியல 🤷🏾.
டேய் ஜீவக்காருனியர்களா, இதுக்கு எப்படி முட்டு குடுப்பீங்க 🤬🤬
இந்த சோசியல் மீடியா மக்கள் ஏன் இப்படி இருக்காங்க? 😡
முதல் படம் : தான் வேலை பார்க்குற இடத்துல நல்ல ஒர்க் பண்ணினாதாலே பெஸ்ட் எம்பிளாய்ன்னு ஸ்கூட்டர் பரிசு கொடுத்திருக்காங்க அதுக்கு கூட இருக்குற நபர் அவரே தூக்கி வச்சு கொண்டாடி இருக்கார்
அதுக்கு அந்த வீடியோல அருவருக்கதக்க கமெண்டுகள்
இரண்டாம் படம் : அதுக்கு விளக்கம் கொடுக்க உக்காந்திருக்குற அந்த இரண்டு பேர் யாருன்னா
அம்மாவும் பையனும்
தன் அம்மாக்கு பரிசு கிடைச்சதுல சந்தோஷத்தோட உச்சதுக்கு போன மகனின் ரியாக்ஷனதான் அந்த செலிப்ரேஷன்
அதுக்குள்ள என்னென்னமோ சொல்லி சங்கடப்படுத்தி
எல்லாத்துக்கும் உடனே ரியாக்ட் பண்ணனும்னு அவசியமில்லை, ஆராய்ந்து கமெண்ட் பண்ணுங்க மக்களே 🙏
Watch | 'யாரும் ஓடிடக் கூடாது' எனக் கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறிய முதல்வர் விஜய் - 'இப்போ ஓடியது யார்?' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
#SunNews | #TNAssembly | #Udhayanidhi | #Vijay
மதுரையிலிருந்து சுமார் 178 கி.மீ தொலைவில் உள்ள பெரம்பலூருக்கு 1 மணி 54 நிமிடங்களில் 'இதயத்துடன்' சென்றடைந்த ஆம்புலன்ஸ்..குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இதயம், வெற்றிகரமாக பயனாளிக்கு பொருத்தப்பட்டது..ஓட்டுநர் மற்றும் போக்குவரத்துக்கு போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்!
#Ambulance | #Madurai | #Perambalur | #Heart
People are really running out of patience waiting to see my degree.
Makes me wonder how they’ve managed for 12 years without seeing the Prime Minister’s.
Sir @narendramodi, let’s both show our degrees and put an end to this?
And now this TVK MLA wants to Shut down @JKTyreCorporate 🤦🏾🤦🏾🤦🏾
WHAT is wrong with these people ! If there is pollution issues then take action and rectify it ! Calling for an outright shutdown is madness and sends out a very poor signal to #Industry circles !
Am absolutely distraught at the way our #TamilNadu's professional stature is being sullied and squandered by such immatured senseless statements🤦🏾
பொதுவெளியில் காவல்துறை பாதுக்காப்போடு பெற்றோரின் சம்மதத்தோடு எடுத்துச் செல்லும்போதே... ஏதோ உறுப்பை கடத்தி கொண்டு போவது போல் நியூஸ் போடுறான் பொறுக்கி தின்னி பாலிமர்...
இப்படித்தான் பிரியாணி கடைகள் குறித்து அவதூறு பரப்பி பிரியாணி கடைகளை மிரட்டி பொறுக்கி தின்னான் பாலிமர்
மணச்சநல்லூர் MLA -வின் மூத்திரம் வேணும் என்றால் கேட்டு வாங்கி குடுடா பாலிமரே...