தமிழ்நாட்டில் நிறைய பெண்கள் பத்தாம் வகுப்பு/ பனிரெண்டாம் வகுப்பு வரை நன்றாக படித்துவிட்டு குடும்ப சூழலால் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பார்கள்.
பல பெண்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றும் சூழலால் படிப்பை தொடர முடியாமல் இருந்திருப்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் இந்த போஸ்ட் ஆபீஸ் வேலை வாய்ப்பு மிக உதவியாக இருக்கும்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தியா முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 2,100 பணியிடங்கள் உள்ளன.
அதுபோலவே குடும்ப சூழலால் உயர்கல்வி வாய்ப்பு கிட்டாத, நன்றாக படித்த இளைஞர்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அக்கா தமிழிசை கோரிக்கை, தமிழக அரசே HCL லேப்டாப் வாங்கு.
HCL நிறுவனம் தயாரித்த லேப் டாப்களை இப்போ வாங்க வேண்டும் என்றால் பழைய இரும்புக்கு பேரீச்சம்பழம் விற்கும் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யலாம். அதனை மாணவர்களுக்கு விநியோகிக்க முடியுமா என தெரியவில்லை.
மாநில அரசுகள் காயலான் கடைகளில் கொள்முதல் செய்வதில்லை.
பி.கு.: HCL நிறுவனம் லேப்டாப் தயாரிப்பை நிறுத்தி 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
தமிழ்நாட்டில் தாமரை ஏன் மலராது என இப்போதாவது புரிகிறதா 🤣🤣🤣
@PttvNewsX நிறுவனத்திற்கு அக்கா @DrTamilisai4BJP மேல் என்ன கோபம்? இல்லை இது ஒரு முக்கிய பிரச்சனை என நினைத்தார்களா?
நம் தமிழ்நாட்டை வளமாக்க உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்! அவற்றைச் செய்து தரத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது!
உங்கள் கருத்துகளைப் பகிர:
🌐 https://t.co/aM2rpRPSC8
💬 WhatsApp: 9384001724
📲 08069446900
📧 [email protected]
👩💻 @DMKManifesto26#DravidianModel நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!