What CM sir?? It is very wrong sir!!!👇
@CMOTamilnadu@TVKVijayHQ 🤷
விஜய் மாமா பதில் சொல்லுங்க மாமா..
உங்களுக்கு ஓட்டு போட சொன்னதுக்காக இப்ப எங்க அப்பா அம்மா திட்டுறாங்க 👇🤷
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
திமுக ஆட்சியில் தவறுகள் நடக்கிறதென்று குரல் கொடுத்த போலி Influencer's-கள் எங்கே போனார்கள்?
நாடே சுடுகாடாகிட்டு இருக்கு #MadhanGowri போன்ற ஆட்கள் Route Mafia விடம் பணம் வாங்கிகொண்டு தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை பற்றி பேசாமல் இருப்பது பெரிய துரோகம் ..🥺💯
#TVKVijayFails #TVK #TVKVijay #Murder #Tamilnadu
கரூரில் இருந்து ஓடிய ஒட்டத விட இந்த ஓட்டம் வேகம் கூடி இருக்கு. பத்திரிகைய பத்தா ஏன் இந்த பயம். மோடிஜி விட மோசமா இருக்கான்.
Script innum ready aagala da dai nu kathittu poi irukanum, irungada avaru vandhu tweet la unga yellarukum admin vandhu poduvaan ,
விழிப்புணர்வு காணோளி (must share 🙏)
பக்கத்துவீட்டு உறவினரால் நடந்த அவலம்😡( கோவை சிறுமி கொ* லை )
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோரைத் தவிர எவருடனும் செல்லக் கூடாது அது எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் என்பதை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது 🙏பள்ளியிலும் ஆசிரியர்கள் இதனை வலியுறுத்த வேண்டும்.🙏 #Justin #share #BreakingNews #TamilnaduNews #kallakurichi_tvk_itwing