@DrSharmila15 அப்போ நீங்க சொல்ல வருவது, கொளத்தூர் தொகுதியில் விஜய் நிறுத்தும் நாய்க்கு உள்ள மரியாதை கூட உங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை என்பதை நீங்களே உறுதிபடுத்துகிறீர்கள்.
@DrSharmila15 அக்காவின் நான்காவது புருஷன் ஹெலிகாப்டர் புகழ் பாலாஜிக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் தராத காரணத்தால். தற்போது தேர்தலில் போட்டியிடும் திரு பன்னீர் தாஸ் அவர்களை மதிப்பிற்குரிய அக்கா தனது ஐந்தாவது புருஷனாக மாற்றிக்கொள்வார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
@DirectorBose தெலுங்கர்களுக்கு தெலுங்கு தேசம் தான் உதாரணமாக தெரியும். ஏன் தமிழ்நாடு உதாரணங்களை கூறுங்கள் பார்போம், இங்கு எம்ஜிஆர் என்ற மாபெரும் நடிகர் ஜெயித்த வரலாறு உண்டு. சிரஞ்சீவி போல நடைபெற இது ஆந்திரா அல்ல தமிழ்நாடு . இதை நான் எதுக்கு சொல்றேனா அதுக்கு சொல்ற.🤣🤣
அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், இருப்பிட பட்டா கேட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் அச்சிறுப்பாக்கம், அகிலி பகுதி இருளர் மக்களை #சீமான் அவர்கள் சந்தித்து அவர்களது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க #நாம்தமிழர்கட்சி துணை நிற்கும் என உறுதியளித்தார். @NTK_Maduranthak