கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்
தமிழக அரசின்
'Covid War Room' சார்பில் புதிய இணையதளம் தொடக்கம்
#DonUpdates
https://t.co/LOu63zhfyE
The ease of driving business out of India.
❌ 7 Global Brands
❌ 9 Factories
❌ 649 Dealerships
❌ 84,000 Jobs
Modi ji, Hate-in-India and Make-in-India can’t coexist!
Time to focus on India's devastating unemployment crisis instead.
#JUSTIN | நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரம் ஆளுநரிடம் இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*ஆளுநரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் 'போஸ்ட் மேன்' வேலையை மட்டுமே
#RNRavi | #MKStalin | #NEET | #ThanthiTV
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு உயர்கல்வியில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது.
மாநில அரசுக்குத்தான் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளது.
பிரதமர் மோடியின் குஜராத்தைப் போல், தமிழகத்திலும் து.வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமுன்வடிவை நிறைவேற்றியுள்ளோம்!
ஆளுநருக்கு ஆதரவாகவும்
மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படுவது பெரும் சோகம்.இப்போதாவது அதிமுக தொண்டர்கள்,
கட்சியைக்காப்பாற்ற
முனைய வேண்டும்.
கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக அதிமுக கதையாவது மாநில உரிமை பேசும் கட்சிகளுக்கான சோகம்.
@EPSTamilNadu
Allow Use Of Tamil As Language Of Madras High Court, Set Up Regional Bench For SC At Chennai : TN CM Stalin Requests CJI @mkstalin,@UpasanaSajeev https://t.co/FAOLimkraM
“சட்டமன்றத்தின் மாண்பை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து, #NEET விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் அவர்களுக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
1/2
அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. இந்தச் சபையின் மாண்புக்கு விரோதமானதாகும். ஆளுநர் அவர்கள் அனுப்பி வைக்காதது என்பது எனக்கல்ல, இந்தத் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக்கூடிய செயலாகும்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாசத்தோடு பரிமாற தமிழ்நாட்டையே உறவாகப் பெற்றுள்ள மகிழ்வை எனக்கும் தருகிறது.
சமத்துவமும் சமூகநீதியும் நம் பாதை! இந்த #DravidianModel-இல் அன்பை விதைப்போம்! நாம் அனைவரும் சமம் என உரக்க முழங்குவோம்! (2/2)
"எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க" என்ற தங்கை திவ்யாவின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்குச் சென்று சாப்பிட்டேன்.
விளிம்புநிலை மக்களுக்காக நான் இருக்கிறேன் - நமது இயக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்கும்; (1/2)
என்னவோய் சங்கி எங்க அண்ணன் பில் கேக்குறாரு அப்போ அந்த டீ கூட ரவி சொந்த செலவு இல்லையா🤣🤣🤣
இருக்குறது சென்னையில
தின்றது #தமிழ் மக்கள் காசுல
நாங்க குடுத்த ஒரு வேலை #நீட் மசோதா டெல்லிக்கு அனுப்புறது அதயும் செய்யல
அப்பறம் என்ன்ன்ன்னா மைசூர் பாக்கு தின்ன டீ காசு மிச்சம்னு கதவிடுற🤣