@News18TamilNadu மன்னர் ஆட்சியை ஒழித்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது
ஒரு ராய்டுக்கே தமிழ்நாட்டில் பிஜேபிக்கு ஆதரவாக பேசும் நீ
விரைவில் வீழ்ச்சியை சந்திப்பாய்
@TamilTheHindu 100 ஆண்டுக்கு முன் சமஸ்கிருதம் பேசினால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை அதை மாற்றிய இயக்கம் திமுக
இதற்கு எத்தனை உயிர்கள் பலி கொடுத்து அந்த நிலையை மாற்றி இறுக்கும்
ஒரு ராய்டுக்கு பயந்து தமிழ்நாட்டில் பிஜேபிக்கு ஆதரவாக பேசுவதா?
விரைவில் உன் வீழ்ச்சி ஆதவ்
@dinamalarweb 100 ஆண்டுக்கு முன் சமஸ்கிருதம் பேசினால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை அதை மாற்றிய இயக்கம் திமுக
இதற்கு எத்தனை உயிர்கள் பலி கொடுத்து அந்த நிலையை மாற்றி இருக்கும்
ஒரு ராய்டுக்கு பயந்து தமிழ்நாட்டில் பிஜேபிக்கு ஆதரவாக பேசுவதா ?
உங்கள் வீழ்ச்சி விறைவில் ஆதவ்
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனுப்பவுள்ள நிவாரண பொருட்களில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி திமுக சார்பில் 25 கிலோ அரிசி 100 மூட்டை அனுப்பப்பட்டது
@CMOTamilnadu
#விழுப்புரம் மாவட்டத்தில் #மழை மற்றும் #வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட #விக்ரவாண்டி பேரூராட்சிக்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் இருந்து நிவாரண பணிக்கு
3000 1லிட்டர் தண்ணீர்
3000 மில்க் பிக்கிஸ்
3000 ரொட்டிகள் காஞ்சிபுரம் உதவி இயக்குனரகம் மூலம் அனுப்பப்பட்டது
@CMOTamilnadu
#விழுப்புரம் மாவட்டத்தில் #மழை#வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட #விக்ரவாண்டி பேரூராட்சியில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் இருந்து நிவாரண பணிகள் செய்ய 7 தூய்மை பணியாளர்கள் சென்று காற்றில் விழுந்த மரம் மற்றும் மழையினால் ஏற்ப்பட்ட சகதிகள் அப்புறப்படுத்தும் பணிகள்
@CMOTamilnadu
அரசியலில் மழை வெள்ளத்தின் போது மக்களை சந்தித்து நிவாரணம் வழங்காமல்
#Work#from#home என்பது இது தானா?
அதனால் தான் சொல்கிறேன் தலைவரை தரையில் தேடுங்கள்
திரையில் தேடாதீர்கள்
இதை தவிர சான்று வேறு எதுவும் வேண்டாம்
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனுப்ப உள்ள நிவரணத்திற்கு திருக்கழுக்குன்றம் பேரூர் சார்பில் 25 கிலோ கொண்ட 100 மூட்டை
காஞ்சிபுரம் உதவி இயக்குனரகம் அனுப்பவுள்ள நிவாரண பொருளுக்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில்
3000
1லிட்டர் தண்ணீர்
பிஸ்கேட்,
ரொட்டி அனுப்பினோம்
@PTTVOnlineNews திமுகவை சொல்வதற்கு முன்
1 இது வரை பொதுமக்களுக்கு நீங்கள் என்ன செய்திர்கள்
2 கொராணா தொற்று ஏற்ப்பட்டு மக்கள் பதித்த போது நீங்கள் எங்கு இருந்திர்கள்
3 நீங்கள் சென்னை வாசி தான் புயல் மழை போது நீங்கள் ஏன் மக்களை சந்திக்கவில்லை
4 இது வரை மக்களுக்கான போராட்டம் செய்து இருக்கிறீர்களா?
@News18TamilNadu விஜய்க்கு
1 இது வரை பொதுமக்களுக்கு நீங்கள் என்ன செய்திர்கள்
2 கொராணா தொற்று ஏற்ப்பட்டு மக்கள் பதித்த போது நீங்கள் எங்கு இருந்திர்கள்
3 நீங்கள் சென்னை வாசி தான் புயல் மழை போது நீங்கள் ஏன் மக்களை சந்திக்கவில்லை
4 இது வரை மக்களுக்கான போராட்டம் செய்து இருக்கிறீர்களா?
@dinamalarweb விஜய்க்கு
1 இது வரை பொதுமக்களுக்கு நீங்கள் என்ன செய்திர்கள்
2 கொராணா தொற்று ஏற்ப்பட்டு மக்கள் பதித்த போது நீங்கள் எங்கு இருந்திர்கள்
3 நீங்கள் சென்னை வாசி தான் புயல் மழை போது நீங்கள் ஏன் மக்களை சந்திக்கவில்லை
4 இது வரை மக்களுக்கான போராட்டம் செய்து இருக்கிறீர்களா?
@jaya2016maha பாசிசத்தை பாயசம் கூட சம்மந்தபடுத்தி பேசியவர்க்கு அறிவு எவ்வளவு இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள் அவருக்கு பதில் சொல்லி நம்மை குறைத்துக்கொள்ள தேவையில்லை துணை முதல்வர் அவர்களே
#திராவிட_மாடல் என்பது
எதையும் இடிக்காது ! உருவாக்கும் !
எதையும் சிதைக்காது ! சீர் செய்யும் !
யாரையும் பிரிக்காது !
அனைவரையும் ஒன்று சேர்க்கும்!
யாரையும் தாழ்த்தாது !
அனைவரையும் சமமாக நடத்தும்
யாரையும் புறக்கணிக்காது!
தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!
M. K. Stalin Udhayanidhi
@polimernews அரசியலுக்கு வருவதற்கு முன் அவர் மக்களுக்கு என்ன செய்தார்
புயல் போது மக்களுக்கு உதவிகள் என்ன செய்தார்
2019 கிருமி தொற்றின் போது மக்களுக்கு என்ன செய்தார்
200 ரூபாய் சினிமா டிக்கெட் 2000 ரூபாய் விற்கும் போது என்ன செய்தார்
தலைவர்களை திரையில் தேடாமல் தரையில் தேடுங்கள்