திருவெற்றியூரில் நடைப்பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்
நாளை_முதல்வர். மக்கள்செல்வர்
வருகை தந்த போது.
மக்கள்_செல்வரின் போர்_படைத்தளபதி எங்கள்
முன்னால் மாவட்டச்_செயளாலர்
மாநில கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்_செயளாளர் திரு_E.லக்கி முருகன். அவர்கள். 🙏🔥🇾🇪💪
@TTVDhinakaran#அதிமுக வீட்டுக்கு ஒரு வேட்டி, ஒரு சேலை, ஓட்டுக்கு ஒரு தட்டு... இதை விட வேற என்ன வேண்டும் ரோட்டில் நின்று அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிச்சை எடுக்க?
#நம்பி ஓட்டுப் போடுங்க!
நடுத்தெருவில் பிச்சை எடுங்க!!
#இலவசம் வேண்டுமா!
#வீட்டில் ஒருவருக்கு வேலை வேண்டுமா?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில், திரு.அசதுத்தீன் உவைசி M.P., அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு.@AParthasarathy1@Luckymurugan4
@JuniorVikatan#எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்றதற்காக எம்ஜிஆரும் கட்சியில் இருந்து நீக்கம்!!!
-கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் அதிரடி நடவடிக்கை!!!
இப்படியும் பன்னுவானுங்க இந்த அடிமைகள்
😂😂😂