சிரிக்கும் ரோஜாக்கள் கூட, இவள்
புன்னகையை கண்டால் சிந்திக்கும் ஒரு நொடி,
இந்தப் பூ நம்மை விட
அழகாய் இருக்கிறது என்று...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @DhivyaDharshini அக்கா....
சிறியதோ பெரியதோ தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக அந்த கதாப்பாத்திரத்திற்கு உண்மையாக தன் அபார நடிப்பால் அதை மேலும் மெருகேற்றும் #ஐஸ்வர்யாராஜேஷ் என்றென்றும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் @aishu_dil#புவனா#ரேனு