@BJP4TamilNadu மாநில தலைமையகமான கமலாலயத்தில் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் #அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணலின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போது..
#AmbedkarJayanti2021
இன்று சென்னை நங்கநல்லூரில் @VHPDigital சார்பாக @BJPMahilaMorcha தேசிய தலைவர் எம் அக்கா திருமதி @VanathiBJP மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் வட தமிழகத்தினுடைய தலைவர் திரு @su_vhp ஜி அவர்களும் மக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கிய போது..
@OviyaaSweetz ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு துணை போனதோடு இல்லாமல் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டுக்கு தடைவிதித்த காங்கிரஸ் கட்சியின் @RahulGandhi வரும் போது மூடிட்டு (வாயை) இருந்த நீங்கள் எல்லாம் இப்போ பொங்குவது ஏன் மேடம்? #welcomemodiji#TNWelcomesModiji
Hon'ble National President of Bharatiya Janata Party Mahila Morcha, Smt @VanathiBJP ji attends State Executive meeting of BJP Mahila Morcha , Assam Pradesh at Guwahati today .
Took blessings from #PadmaShri Awardee Smt. Pappammal (105) at her residence in Thekkampatti Village, Coimbatore District.
பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட திருமதி. பாபம்மாள் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன்.
@narendramodi@JPNadda@blsanthosh@BJPMahilaMorcha@BJMM4TN
I convey my warm greetings to the Indian Coast Guard family on their Foundation Day. Our Coast Guards provide the first line of defense to our maritime borders with an unparalleled zeal for the service towards our motherland. We are all highly indebted to them. @IndiaCoastGuard
இன்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட இருக்கும் #Budget வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..
நிச்சியம் @nsitharaman Sitharaman ஜி சிறப்பான பட்ஜெட்டை அளிப்பார்...
@nsitharamanoffc@FinMinIndia
Today attended "Me-Dam-me-Phi" festival of Tai-Ahom Community organized by Greater Rangpur Me-Dam-me-Phi organizing Committee, Sivasagar Assam, where prayers has been offered to our ancestors for world peace and prosperity.
বৃহত্তৰ ৰংপুৰ #মে_ডাম_মে_ফিত আজি মোক বিশিষ্ট সমাজকৰ্মী হিচাপে সম্বৰ্ধনা জনোৱা বাবে উদযাপন সমিতিৰ সমূহ সদস্যলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।
Thanks to all the members of the organising Committee of the Greater Rangpur #Me_Dam_Me_Phi for felicitating me as an eminent social worker today.
நாளை முதல் கோவை தெற்கு தொகுதியின் ஒவ்வொரு வார்டுகளிலும் ' மோடி முகாம் .
பிரதமரின் திட்டங்களில் பதிவும், பயனும் பெற இதில் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவி.
கண், காது பரிசீலனை &
உபகரணங்கள்.
செல்வமகள் திட்டத்தில் முதல் தவணை செலுத்தப்படும்.
@BJP4TamilNadu