இது வரை நாம்தமிழர் தேர்தல்களில் பெற்று வாக்குகள் விபரம் 📈
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்குகள்: 4,58,000
சதவீதம்: 1.1%.
2019 மக்களவைத் தேர்தல்
வாக்குகள்: -16,68,000
சதவீதம்: 3.9%
2021 சட்டமன்றத் தேர்தல்
வாக்குகள்: 30.4 லட்சம்
சதவீதம்: 6.89%.
2024 மக்களவைத் தேர்தல்
வாக்குகள்: 35.6 லட்சம்
சதவீதம்: 8.22%.
2026 : வெற்றி கணக்குகளோடு , வாக்கு வங்கி உயர்வோடு வெல்வான் விவசாயி..
உறுதியாக வெல்வோம்..
நம்பிக்கையோடு காத்திருங்கள் 🥰
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி களத்தூர் பகுதியில் தேர் போகி பாண்டியன் ஆட்கள் கள்ள ஓட்டு போட முயன்றதை தடுக்க முற்பட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் அண்ணன் சண்முகம் அவர்களை தேர்போகி பாண்டியன் ஆட்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்
18,19 இரண்டு நாள் உங்களுடன் உங்களுக்காக களமாட வேண்டும் என்று தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து ஆசையோடு இருந்தேன். பொருளாதார சூழ்நிலை வர முடியவில்லை அண்ணனுக்காக உடன் நிற்க முடியவில்லையே என்ற வலி... நினைவு முழுவதும் உன்னுடனே அண்ணே... @Seeman4TN 💔💔😥😥
என் அண்ணனுக்காக..
நாம் தமிழருக்காக நான் எழுதிய பாடல்..
வரிகள்:
"போட்டு பாருங்க ஓட்ட
அப்புறம் பாருங்க நாட்ட
நாம் தமிழர் என்று சொல்லி
போடுங்கம்மா ஓட்ட
போட்டு பாருங்க ஓட்ட
மாத்தி காட்டுவோங்க நாட்ட
நல்ல தமிழர் ஆட்சியை மீட்ட
நாம் தமிழருக்கு போடுங்க ஓட்ட
நம் இனம் மானம் மீட்க;
நம் மா-வீரர்களின் வேட்க;
அடுத்த தலைமுறையை காக்க;
நாம் தமிழருக்கு செலுத்துங்க வாக்க
போட்டு பாருங்க ஓட்ட
அப்புறம் பாருங்க நாட்ட
நாம் தமிழர் என்று சொல்லி
போடுங்கம்மா ஓட்ட
போட்டு பாருங்க ஓட்ட
மாத்தி காட்டுவோங்க நாட்ட
நல்ல தமிழர் ஆட்சியை மீட்ட
நாம் தமிழருக்கு போடுங்க ஓட்ட"
@Seeman4TN@_ITWingNTK@SaattaiOnline@Saattaidurai@PackiaSe@idumbaikarthi
#சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism #வெல்வான்_விவசாயி
சென்னை பத்திரிகையாளர்கள் களத்தில் எடுத்த நேரடி ரிப்போர்ட்
நாம்தமிழர் -25% மக்கள் ஆதரவு
தவெக- 18% மக்கள் ஆதரவு
விஜயால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த சேதாரமும் ஏற்படாது
காரைக்குடியில் சீமான் வெற்றி பெற அதிக வாய்ப்பு
மேலும் களத்தில் விஜய் சொல்வது போன்று தவெக vs திமுக என்ற போட்டியே இல்லை
தமிழதேசியமா இல்லை திராவிடமா என்ற அடிப்படையில் DMK vs NTK தான் 🔥🔥😡😡