The himalayas got #TheLiverDoc s twitter account suspended for exposing the unscientific side of their much promoted product #Liv52 … thanks to himalayas… this one will be exposed more in the coming days…
இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் எனில், பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு எனும் இயற்கை உண்மையை ஆண்கள் உணர வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியோடு பகுத்தறிவும் ஆதிக்கத்தை எதிற்கும் போர்குணமும் பெற வேண்டும்.
புது நெட் பேங்கிங் மோசடி. கவனம் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். ஏமாந்து விட்டால் 1930 அழைக்கவும். Be ware of net banking scam. If you respond to message, entire bank balance is stolen. Call 1930.