நம்மளே இப்பவோ அப்பவோனு இழுத்துக்கிட்டு இருக்கோம். நமக்கு மொழி அரசியல் தேவையா கோபி..
இந்த Pack-க்கும் இந்த Channels-க்கும் என்ன சம்பந்தம்?
45HD channels-ல 9HD channel தான் தமிழ். அதுலயும் SUN and Kalaignar group of channels எதுவும் இல்லை.
இதுல Pack பேரு Tamil Max
@BSNL_TN
திருநெல்வேலியில்,நாடார் சமூகத்தவர் அதிகமாக கிறிஸ்தவத்தை ஏற்றதால்,
இங்கு,இயேசு நாதர் கிடையாது
இயேசு நாடார் தான்.
*
மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால்,
கிறிஸ்துவைக் கோனாராகக் கருதலாம்.
*
அவர் மீன் உணவை,எல்லாருக்கும் கொடுத்ததால்,மீனவராகவும் கருதலாம்.
*
தச்சு வேலை செய்ததால்,
ஆசாரி என்று அன்போடும்,
விஸ்வகர்மா என்று வீம்பாகவும் கருதலாம்.
*
எல்லோருக்கும் நற்செய்தியை அறிவித்ததால்,பறையராகவும் இருக்கலாம்.
*
யேசுவை ,ஈசா நபி என்பதால், இஸ்லாமியராகவும் இருக்கலாம்.
*
மனிதனை மண்ணில் இருந்து படைத்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதால், குயவராகவும் இருக்கலாம்.
*
எல்லோரையும் சுத்தப்படுத்தியதால், அருந்ததியராகவும் இருக்கலாம்.
*
எல்லோரையும் குணப்படுத்தியதால், மருத்துவராகவும் இருக்கலாம்.
*
கோதுமைக் கதிர்களை அறுத்ததால் தேவேந்திரகுல வேளாளராகவும் இருக்கலாம்.
*
தேவ மைந்தன் என்று அழைக்கப் படுவதால், தேவராகவும் இருக்கலாம்.
*
குருமார்களை சாட்டையால் அடித்ததால்,அன்றையப் பெரியாராகவும் இருக்கலாம்.
*
அப்பத்தையும்,மீன்களையும் எல்லோருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுத்ததால்,கம்யூனிஸ்டாகவும் இருக்கலாம்.
*
ஜீசஸ் க்ரைஸ்ட் என்பதை, இயேசு நாதர் என்று மொழி பெயர்த்தது யார்?
*
ஈச நாதன் என்ற சைவத்தொணி தூக்கலாக இருக்கிறது.அதனால், பிள்ளைமாராகக் கருதலாம்
*
ஆனால், பரமண்டலங்களில் உள்ள பரிசுத்த ஆவி வந்து இறங்கியவர் என்றாலும், பார்ப்பனராக ஒருநாளும் கருதமுடியாது. ஏனெனில் அவருக்கு அயோக்கியத்தனங்களின் மீது நம்பிக்கை இல்லை. அவர் மிகவும் நல்லவர்.
பரதவர்கள் முதன்முதலில் கிறிஸ்தவத்தை ஏற்றார்கள்.
*
நெய்தல் குடிகளை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாய் தான், 63 நாயன்மார்களில் முதல் நாயன்மாரான அதிபத்தர்,பரதவர் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கிறார்.
இயேசுநாதர் என்று எந்த கிறிஸ்தவரும்
பெயர் வைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தான் ஈசநாதன்(சிவன்) என்று பொருள்படும்படி இயேசுநாதர் என்று பெயரிட்டார்.
மதமாற்றம் செய்வதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால் நாடு விடுதலை அடைந்த போது கிறிஸ்தவ மக்கள் தொகை 2.30%.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிறிஸ்தவ மக்கள் தொகை 2.78%.
70 ஆண்டுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
நாங்கள் மதம் மாற்றவில்லை என்று சொல்லும் துணிச்சல் கூட உங்களுக்கு இல்லை.
நாயன்மார்களும், ஆழ்வார்களும் நிகழ்த்திய மதமாற்றத்திற்கு இணையான ஒரு மதமாற்றத்தை இதுவரை உலகில் எவரும் நிகழ்த்தியதில்லை.
இந்தியக் கிறிஸ்தவர்களே!
சாதியை விட்டொழியுங்கள்.
அதுவரை உங்களுக்கு
இயேசு பிறக்கப் போவதே இல்லை.
உங்களைக் காக்கப் போவதும் இல்லை.
இங்கு கிறிஸ்தவர்கள் யாரும் கிடையாது.
சாதிக் கிறிஸ்தவர்களே உண்டு.
கர்த்தர் ஒருநாளும் உங்களை மன்னிக்கமாட்டார்.
ஆமென்.
RSS சொல்வது போல் அவர் பொதிகை மலையில் பிறந்த தமிழ் இந்துவாக இருக்கலாம். இருப்பினும் இடிக்கிது. ஏனெனில் தமிழ் என்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானது.
சூர்யா சேவியர்
24-12-25
@sunnewstamil@mkstalin@Dr_Ezhilan இடப்பக்க படத்தில் மோடி, கீழே தமிழிசை. மத்திய அரசு திட்டத்தை முதல்வர் மருந்தகம் என்று ஸ்டிக்கர் வலப்பக்கம்.
பிரதமர் திட்டத்தில் மருந்தை வாங்கி முதல்வர் திட்டத்தில் விற்றால் அது தான் திராவிட மாடல்.