@SJB56856832@RamsSunder ஆரம்ப கல்வி என்பது எத்தனையாவது வகுப்பு வரை?
குறைந்த பட்சம் 12 வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயில்வது தான் ஆரம்ப கல்வியா?
BSC,MSC, வகுப்பு வரை உள்ளது ஆரம்ப கல்வியா?
@NamakkuEdhukku@JSShankarFCA@shanmugamchin10@annamalai_k பேசாம கட்டுமரம் கொள்ளை அடித்த சொத்துக்களை எல்லாம் பிடுங்கினால் போதும் எல்லா பள்ளிகளிலும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கலாம்.
சொத்து மட்டுமே பிடுங்க முடியும். தலையில் உள்ளதை பிடுங்க முடியாது.
ஏனெனில் அங்கு ஒன்றுமே இல்லை.
@KamAbdulkader @katterumpu_bjp @DrSharmila15 தேவையுள்ள வன் படித்து விட்டு போகிறான். Ok but CBSC பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் தேவை உள்ளவர்களா?
@rajni_rimee @Nightingdurai @ProfessorBJP சமஸ்கிருதம் கலக்காமல் தமிழ் இயங்க முடியும் என்றால் கலக்காமல் தமிழை இயக்குங்கள்.
இல்லை இல்லை அடுத்த பாடத்திட்டத்தில் அதை நடைமுறைப்படுத்துங்கள்.
@saranThisIs @ProfessorBJP எது பொதுச் சொத்து? ஒரு சாரார் பயன்படுத்தும் மொழி எது என்று கூறுங்கள்.
இவர் இரண்டு பேப்பர் மேய்கிறார் என்றால் தத்தி மட்டும் என்ன? ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்ததை தானே தெளிவாக மிக மிக தெளிவாக படிக்கிறார் 🤭🤭🤭
@Muthurathi48504@rajlingam78 எப்போதோ நடந்ததாக சொல்லப்படும் சம்பவத்திற்கு பொங்கும் இவர்கள்.
இவர்களது ஆட்சியில் 31/2 வயது குழந்தை முதல் 60 வயது கிழவி வரை ஒருவருடைய கற்புக்கும் உத்திரவாதம் இல்லாத வகையில் தானே இருக்கிறது.
அன்று பொங்கி எழுந்த இளம் விதவை வாயைத் திறக்க மாட்டார்.
@thamizhanvenky@tamiltalkies 38 முட்டுக் கொடுத்து சிமிண்ட் இல்லாமல் கட்டிடம் கட்டி இருக்கிறது திராவகம்.
இதைப் போய் பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 38 கட்சி சேர்ந்து 3800 கடந்த தேர்தலை விட வாக்குகள் அதிகம் பெற்றதா பெருமை.
@Navneeth741@suryaxavier1 Bro இவனுக என்னவோ இதுக்கு முன்னாடி வரி எதுவுமே வாங்காத மாதிரி பேசுறானுக. GST வருவதற்கு முன் பலமுனை வரி இருந்தது இவர்கள் யாருக்கும் தெரியவில்லையோ?
@shanmugamchin10 யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே.
ஆமா சொன்னது அவரு ஆனால் நீ எப்ப சொந்த புத்திய யூஸ் பன்னி இருக்க.