@kum_thiru@SecondShowTamil மாற்று மின் பெருக்கம் சாத்தியம் இல்லன்னு யார் சொன்னா? இப்ப இருக்குற நவீன மின் பெருக்கத்திற்கான வழிகளில் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு உள்ளன. Watsapp ல கட்சி நடத்துரவங்க இப்படி தான் 50 வருஷம் கழிச்சு வர போறத என்னமோ நாளைக்கே பண்ண போற மாறி உளரிட்டு திரிவானுங்க.
@kum_thiru@SecondShowTamil டுபாக்கூர் தம்பி, அது இன்னும் சோதனையில் தான் இருக்கிறது. அப்புறம் ஜப்பான் காரன் சோதனை முடிஞ்சு உங்க அண்ணனுக்கு OC ல குடுக்க மாட்டான். தீட்டிருவான். புல்லட் ட்ரெயின் அவன் கண்டுபுடிச்சு பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதுக்கே அவன் வச்சு தீட்டிட்டு இருக்கான். காமெடி பண்ணிட்டு.
@AgatheeAsa @SecondShowTamil@SeemanOfficial ஆயிட்டு போறார். எடப்பாடிக்கு அந்த களங்கம் வந்துருக்காதே. கலைஞர் ராஜினாமா செஞ்சு இருந்தாலும் இலங்கை போரை நிறுத்தி இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் கலைஞர் ஏன் ராஜினாமா செய்யல, ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை என கேட்க தெரிந்த உங்க அண்ணனுக்கு எடப்பாடியை கேட்க தெரியாதா?
@Arokiya57328429@savukku@ikamalhaasan Lots of men apply kumkum and viboothi but in a different style. Also, only married women apply bindi to label themselves as married but men don't have any such label after marriage. Poonool is wore after Upanayanam (initiation to spiritual education). Why women are denied that?
@Arokiya57328429@savukku@ikamalhaasan Lots of men apply kumkum and viboothi but in a different style. Also, only married women apply bindi to label themselves as married but men don't have any such label after marriage. Poonool is wore after Upanayanam (initiation to spiritual education). Why women are denied that?
@ManikandanMath@rajiv_dmk ஒரு நிறுவனத்தில் வரும் லாபத்தை அந்த நிறுவனம் சம்பளமாக அந்த நிறுவத்தில் இருக்கும் அநேகருக்கு கொடுக்க வேண்டும். அந்த சமபளம் போக நிறுவனம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அதற்கு பின் எஞ்சும் பணத்தை அந்த நிறுவனத்திலியே முதலீடு செய்தால் அதுவும் உதையின் வருவாயில் வராது
@Coimbatoraan முதலில் ஒரு தனி மனிதர் ஒரு சமூகத்தை ஆள்கிறார் என்ற பார்வையே தவறானது. அது மன்னராட்சி, நடப்பது மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றுக்கும் மேல் உள்ள நபர்களால் நிர்வகிக்க படுகிறோம். அந்த நிர்வாகத்திற்கு தலைமை பொறுப்பில் இருப்பவர் தான் முதல்வர்.
@GowriSa97610096@Timepassna @VVR_Krishnan இது எல்லாம் ஒரு தகுதியா? பெட்ரோல் விலை ஏன் ஏரிச்சுன்னு பேசுவாரா? நல்லவனுக்கு இருட்டுல என்ன வேலங்கிற மாறி, இந்த ஆளுக்கு BJP ல என்ன வேலை? பதவி மோகம் பண மோகத்தை விட ஆபத்தானது.
@SecondShowTamil கமல் தேர்தல் முடிந்ததும்
மக்கள் போராட்டங்களை முன்னெ டுப்பார்
படம் நடிக்க போய் விடுவார்
AC ரூமில் உக்காந்து கொண்டு அறிக்கை மட்டும் விடுவார்
@athisha காங்கிரஸ் தான் பா.ஜ.க வளர காரணம். ராகுல் நல்லவராவே இருக்கட்டும். ஆளுமை திறன் பூஜ்யம். துணிச்சல் இல்லாததால் தான் தலைவர் பதவியில் இருந்து விலகி ஓடினார். காங்கிரசை நம்பினால் 2024ம் கோவிந்தா தான்.
@ameen_off @SecondShowTamil சேமிப்புக்கும் வருமானத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குரியா இருக்காங்களே. வருமான வரி என்ன செலவு போக மிச்சம் இருக்குற காசுக்கா கட்டுவானுங்க. இவன் லூஸா இருப்பான் போல.
@angry_birdu அந்த கட்சியே watsapp group ல தாங்க ஓடுது. அதுல முக்கால் வாசி பேர், வெளிநாட்ல இருக்காங்க. ஒரு பயலும் ஓட்டு போட போறதில்லை. ஆனா சீமானுக்கு கல்லா கட்ட உதவி பணராங்க. அவர்களை தற்குரியாகவே வைத்து கொள்வது தான் சீமானின் நோக்கமே.