@ShalinSpeaks For kids baking soda causes gastritis very easily. Unlike adults. My kid wld cough continuously until vomiting if he had cake. In my kids case, cake and other pastry items - strict no.
This is not one off case. This is becoming common. Many dont relate cough with gastritis.
@Bring_congress Leader of opposition edhuku India bloc protest la kalandhukanum ? What kind of question is this ? LoP is from DMK. They clearly mentioned that they're not part of INDI alliance and will not participate in protests conducted by INDI alliance.
@KH_Tweets_21@vettaiyan929381 Rajini - great human being
Suriya - great husband
Vijay - kalla oalan
Kamal - King of Indian Cinema and Tamil Nadu Politics
Forced unique phrases only, pure comedy.
நூறு நாள் வேலை திட்டத்துக்கு தவெக MLA சட்டமன்றத்துல பேசுனது
கிராம புர பெண்கள் கிட்ட பயங்கரமான Back fire
உழைக்கிறது நாங்க காச VAO வுக்கு ??
காரை EMI ல போட்டு குடு சம்பளம் வாங்குறாங்க ஒரு லட்சம் அதுல கட்டட்டும்
இல்லாதவங்களுக்கு இந்த ஆட்சினு சொல்லிட்டு இப்ப ஏமாத்துறீங்களா
நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகர��ல் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
#Murder
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாக��கள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin