ஒற்றர்களால் கிடைத்த நற்பலன்களை நிச்சயம் அனுபவித்திருப்போம். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னர�� தங்கள் சாமர்த்தியத்தால், ஒற்றர்கள் உருவாக்கி வாழ்ந்திருந்த மாய உலகுக்குள் நுழைந்து பார்ப்போம் வாருங்கள்.
https://t.co/ZS5LhXFKMN
New Release from Kamarkat
***
Join Bubbaloo and Tina on a fun journey as they discover the power of healthy foods. Together, they explore how different foods can make him strong, happy, and ready for playtime!
https://t.co/F7uCwmosXQ
New Release
*****
நாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை அறிந்துகொள்ளும் விருப்பமுடைய எவருக்கும், அத்தகைய மாற்றங்கள் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறது இந்த நூல்.
https://t.co/V0pF4iV0lj
நன��ிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் ஸ்ருஷ்டிபெறும் எழுத்துகள் அதிகம் இணக்கம் தருவன. ஒரு பாராசூட் தரையிறங்குவது போன்று ஒரு நடை நர்சிம்மிற்கு வாய்த்திருக்கிறது.
https://t.co/Xqaj3IXYrK
#சொம்புநீர்ப்பூ இந்த ஒரு கதை குறித்தே அவ்வளவு எண்ணங்கள்!
ஒரு சொம்பு
இரு பறவைகள்
மூன்று பூக்கள்
நிறைய எண்ணங்கள்...
முதல் முறை வாசித்த ஞாபகம் இருக்கிறது. ஆபீசில் இருந்தேன். அப்படியே ரிசப்ஷனில் வந்தமர்ந்து உடனே ஒரு பத்தி எழுதியதும் தான் நிம்மதிப்பெருமூச்செறிந்தென்.
1/%