I was attacked by a mob (that included a JNU Professor Mishra, Dept of Sanskrit) in the presence of police and media.
Minor injury. I am safe. Staying put outside the north gate of JNU while goon attack continues inside the campus under police protection.
எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம்.
காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி!
தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதை நாங்கள் நிற��வேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள். எங்களை வாழ்த்துங்கள்! கலைஞருக்கு புகழ் பெரு வணக்கம்!
#Kalaignar96
இரண்டாவது முறையாக தொட���ும் எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம்.
"அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் மோடி அரசு பதவியேற்ற அடுத்த நாளே, சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமாக மேல்முறையீடு செய்திருக்கும் கொடுமை!
உட��ே திரும்பப் பெற வேண்டும்!
Delighted to attend the swearing-in ceremony of @ysjagan at Vijayawada.
On behalf of the Tamil people and DMK, I wish him a successful tenure as Andhra Chief Minister filled with pro-poor and pro-farmer schemes in the footsteps of his father and former Chief Minister YSR.
தலை வணக்கம் தமிழகமே!
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!
சமூக நீதிக்கு குழிதோண்டிய மோடியை எதிர்க்க தெம்பில்லாம���் நின்றவர்களுக்கு மத்தியில், தென்னகத்தின் குரலாய்
ஒலித்தார்! எதிர்த்தார்!
அண்ணாவின் வழிநின்று
தலைவர் கலைஞரின் பாணியில்
மக்களிடன் சென்றார்!
மக்களிடம் சொன்னார்!
மக்களின் மனங்களை
வென்றிருக்கிறார்!
தலைவர் ஸ்டாலின்! 🖤❤️
650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறல் அம்பலம்.
வருமான வரித்துறை ரெய்டின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல்கள் எங்கே?
அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வைத்திருக்கும் சக்தி எது?
நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையினை இன்று வெளியிட்டேன்.
தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்திந்திய அளவில் மக்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் முழுமையாக #DMKManifesto நிறைவ���ற்றும் என உறுதியளிக்கிறேன்!
https://t.co/ZS7ndsf4o0
#BSNL தனது ஊழியர்���ளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது.
1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் @narendramodi அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்?
சமீபமா தமிழகமே புயலில் ஸ்தம்பித்தபோது இந்தப் பக்கமே வராமல், நிவாரணமும் கொடுக்காமல் காணாமல் போனவர் @narendramodi !
ஆனால், தமிழகம் வருகை தந்து 'கை' கொடுத்தவர் @RahulGandhi
அவரை வர வேண்டாமென குரல் எழுப்ப துளியும் தகுதி இல்லை, உங்களுக்கு!
#VanakkamRahulGandhi#WelcomeRahul