கொங்குப் பகுதிகளில் திமுகவின் முக்கிய முகங்களாக, எதிர்வரும் காலங்களில்
தாராபுரம் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா,
முந்தைய தேர்தலில் அவிநாசி தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் கோகிலமணி
ஆகியோரை கழகம் வளர்த்தெடுக்க வேண்டும்.🖤❤️💪
- Nanthivarman Mahalingam
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
விஜய் மதுரை வருகையை ஒட்டி சமீபத்தில் லாக் அப் மரணம் அடைந்த ஆகாஷ் அவர்களின் வீட்டில் இருப்பவர்களை வீட்டுக்காவலில் வைத்த காவல் துறை அதிகாரிகள்.
மாற்றம்.🔥🔥🔥
பெண், தலித், திமுக நிர்வாகி
மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய Previlege ஒரு நாளும் உங்களுக்கு கிடைக்காது. But your fight is strong.
Stay Strong Thozar @PriyarajanDMK
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்" என நேற்று வரை அழுத்தம் திருத்தமாகப் பேசி வந்த விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், முதல்வர் முதல்வர் விஜய் சந்திப்பிற்குப் பிறகு "பிரதமர் வேட்பாளரைத் தேர்தல் சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம்" எனத் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.
எதிரிகளே - மாற்றுக்கட்சி நண்பர்களே நன்றாக வசைபாடுங்கள்! அவைகளை நான் உரமாக ஆக்கிக் கொள்கிறேன் - முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள்!
முத்தமிழ் அறிஞர் வகுத்துத்தந்த பாதையில்,
விமர்சனங்களை உரமாக்கி, எதிர்ப்புகளைப் படிக்கற்களாக்கி, மக்கள் பணியில் தொடர்ந்து பயணிப்போம்!
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பஸ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன
இதன் மூலம் வருவாய் அதிகரிப்பதுடன் டீசல் செலவை குறைக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றன
முதல் கட்டமாக விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை வேலூர் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன
இவையெல்லாம் சேவைத் துறை என்று அழைக்கப்படக்கூடிய சாமானிய மக்களுக்காக நடத்தப்படக்கூடிய துறை. இந்த துறைகளில் லாப நஷ்டம் தாண்டி மக்களுக்கு சேவை கிடைக்கிறதா என்பது தான் முக்கியம்
ஒரே ஒரு மாணவிக்காக பள்ளிக்கூடம் நடத்தப்படும் ஊர் தமிழ்நாடு.
அந்த மண்ணில் இருந்து லாப நோக்கத்திற்காக அரசு பஸ் சேவைகளை குறைப்பது என்பது நிச்சயம் மக்களுக்கு எதிரானது!