As an ardent fan of you❤️❤️ Thalapathy ,it is very painful to hear that today was the last day of your shooting 🥺. You are not just an actor, you are an emotion to us.
“The stage may be empty, but your echoes will never fade.”
இது கனவா நினைவானு இருக்கு... நேத்து வரைக்கும் ADஆ இருந்தேன் இன்னைக்கு திடீர்னு EE ஆகிருக்கேன்.. த.வெ.க அரசுக்கு நன்றி "
மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழு தழுத்தபடி பேசிய பெண் அதிகாரி
பிறகு இத்தனை வருஷமா எந்த தமிழ் நாட்ட தான்டா தலைகீழா திருப்பி போட்டிங்க இரண்டு கட்சியும்.நாங்க தான் தமிழ் நாட்டின் authority னு சொல்றிங்க.ஒருவேளை இந்த ஊர் எல்லாம் தமிழ் நாடு எல்லைக்குள்ள வரலையா
@ProudTamizhan1 இதிலிருந்தே தெரிய வேண்டாமா, இந்த கைது நடவிடிக்கை சொந்த விருப்பு வெறுப்புக்காக நடக்கவில்லை என்று..🤷♂️
ஒரு பெண் அமைச்சரை இவ்வளவு இழிவாக அவதூறு தாக்குதல் நடத்துவது சரி என்று நீங்கள் நினைக்குறீர்களா?
இதாண்டா மாற்றம்.. மாற்றம்னா இப்படி இருக்கனும்.. சின்ன சின்ன விஷயங்கள்ல கூட மக்கள் சொல்ற குறைகளைக் கேட்டு நிவர்த்தி செஞ்சிட்டு வராங்க தவெக❤️🔥👌🏻
@CMOTamilnadu@TVKVijayHQ 💥
Playing chess with @CMOTamilnadu is an unforgettable moment...
I never expected it.. but he played well 😎😎
Chief Minister @TVKVijayHQ congratulated Praggnanandhaa for winning the Norway Chess tournament and presented him with a prize money of ₹50 lakhs ♥️♥️