@thebackwalker@ThozharAadhi@StarSportsTamil அதுலயும் edge ல four, leg byes four, wide four வந்தா போதும் எப்படி வந்தாலும் எடுத்துப்பாங்கனு ஒரு டெம்ப்ளேட் வெச்சிருக்கானுங்க கன்றாவியா இருக்கு கேட்கறதுக்கு, ஏன்டா பின்ன என்ன edge ல வந்துச்சு இந்த பவுண்டரி எனக்கு வேணாம்னா சொல்ல முடியும்? 🥴🥴
"அதிமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,000 வழங்கப்படும். ஆண்களும் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்கலாம். மாணவர்களின் கல்விக் கடனை அரசே செலுத்தும். ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்"
- எடப்பாடி பழனிசாமி பேச்சு
#EdappadiPalaniswamy #EPS #ADMK #Chennai #ThanthiTV
@RazzmatazzJoe "Character isn’t what you do when the cameras are on; it’s how you justify it when they’re off. Physical harm isn't a 'strategy' and cruelty isn't 'entertainment.' Let's stop calling toxic behavior a 'game' just to avoid accountability. Class matters, even in competition."
Its so annoying when trainers force PT upon the ppl who just wanna do their own stuff and explore fitness! Oru vaati rendu vaati na ok! maasa maasam same question! sangadamaa iruku to tell it to their face! And they manipulate us by saying the weight loss is not right or healthy