#BIGNEWS
2020ம் ஆண்டுக்குள் சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் துளியும் இருக்காது...நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல..!
https://t.co/5wMBD3FLqB | #GroundWaterThreat | #Caution | #SaveWater
माओवादी मारने का प्लाट बना रहे है यह ड्रामा बंध कर दो, नौटंकीबाज़। सीधी सीधी बात करो - क्या हुआ 2 करोड़ रोज़गार का।
और हां, जब इस देश का युवा रोज़गार की बात करें, बीच में गाय का गोबर मत डालना। समजे क्या ?
Now, Una happens in Maharashtra. Dalit boys are humiliated and beaten up only for jumping into the well of non dalit caste people. Had the justice be ensured to the victims of Una, this wouldn't have happened. 1/2
In a rare interview weeks before she was killed by an Israeli sniper, Palestinian medic Razan al-Najjar tells us about her life as a volunteer field medic in Gaza
தனது தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தவும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் தற்கொலை செய்துகொண்ட நெல்லை மாணவர் தினேஷ் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தமிழ் - 194
ஆங்கிலம் - 148
இயற்பியல் - 186
வேதியியல் - 173
உயிரியல் - 129
கணிதம் - 194
மொத்தம் - 1024
இந்து பலாத்காரம் செய்தால் மட்டும் ஏன் இத்தனை கண்டனம் என சங்கிகள் ஆவேசமாய் கேட்கின்றனர்.
செத்திருப்பது குழந்தை, கொலையிடம் கோயில், செய்தோர் முஸ்லிம் வெறுப்புக்கு ஆளான கும்பல். இந்தியாவே கண்டிக்கிறது.
அவனே உன் இந்து எனில், உன் மூளையில் ஏற்றப்பட்டுள்ள வெறுப்பரசியலே காரணம். புரி.
வாச்சாத்தி கிராமத்தையே சூறையாடி, பழங்குடியினப் பெண்களை வல்லுறவு செய்த வழக்கில் வனத்துறையினர் 126 பேர், காவல்துறையினர் 84 பேர் குற்றவாளிகள் என்றது நீதிமன்றம். ஆனால் அவர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர். இங்கே அப்பாவிகளைத் தாக்கும் சீருடையினரை தண்டிக்கத்தான் வழியில்லை @rajinikanth
மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகா கொந்தளிக்குமாம்; சட்டம் ஒழுங்கு சீர்குலையுமாம். உச்ச நீதிமன்றத்தில் சொல்கிறது இந்திய அரசு.
வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழ்நாடு கொந்தளிக்குமே! சட்டம் ஒழுங்கு சீர்குலையுமே! என்று சிறிதும் கவலையில்லை மோடி அரசுக்கு.
நாம் இந்தியாவின் அங்கம் தானா?
3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்தபோது, அரசின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனச்சொன்ன மோடி அரசு, இப்போது அதே நீதிமன்றத்திடம் சென்று, 'வாரியமா? ஸ்கீமா?' என விளக்கம் கேட்பேன் என்பது பித்தலாட்டம். இழுத்தடிக்கும் திட்டம்.
ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு; அரசின் முறையான அனுமதி பெறவில்லை எனவும், மத அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க முடியாது எனவும் விளக்கம்
சங்கராச்சாரிக்கு மேடையின் மேல் மேடை போட்டிருப்பதன் பொருள் என்ன? சாலமன் பாப்பையாவுக்கு அருகில் சமமாக அமர்வதை தவிர்ப்பது தீண்டாமை தானே!
தீண்டாமை சட்டப்படி குற்றமெனில், அதை பகிரங்கமாகச் செய்யும் சங்கராச்சாரியை கைது செய் அரசே!
மன்னிப்பு தானே..தேவதாசி முறை முதல் சாதிய தீண்டாமை வரை மதத்தின் பெயரால் செய்த பல நூற்றாண்டு கொடுமைகளுக்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள், நான் மன்னிப்பை ஆண்டாளிடமே கேட்டுக்கொள்கிறேன்னு சொல்லிட்டு போவாரா..பம்மிகிட்டு
आदर्श गुजरात विकास मॉडल -
TN Dalit medico attempts suicide after discrimination. In a heart-wrenching video, Dr Mariraj, is seen narrating the caste-based discrimination he has allegedly faced at the BJ Medical College in Ahmedabad.
https://t.co/ccN46mgxE8