ஸ்கூலுக்கு அழுகின முட்டை கொடுத்த காண்ட்ராக்டர் அதை அனுப்பி வச்ச சத்துணவு ஆர்கனைசர் முட்டை சப்ளை செய்த ஆளுங்க .. இவங்க மேல எந்த நடவடிக்கையும் கிடையாதாம். சத்துணவு ஊழியர் சமையலர் எச்எம் சஸ்பெண்டாம். என்னங்க சார் உங்க சட்டம் ?
ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பல்லுயிர் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பறவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவினை தமிழ்நாடு வனத்துறை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு.
@mkstalin@Udhaystalin@arivalayam
- அவனுக்கு சொன்ன 40 கதைல ஒரு 10 கதை இவருக்கு சொல்லி இருந்தா போதும் கண்டிப்பா கதை நல்லா இருந்தா ஒரு 5 படத்திலாவது நடிச்சு குடுத்து இருப்பார்..🙏🙏😘😘
.
- மனுசன் அவ்வளவு நேர்த்தியா கதை செலக்ட் பண்ணி நடிப்பார்..😒
ஐடி நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுத்தோம்.ஒரு இளைஞன் வந்தான்.அவன் முதல் கேள்வி மூன்று வேளை சோறு தருவீங்களா என்பதே. வேலைக்கு தேர்வானான். அலுவலகத்தில் வந்தே அதிகாலை குளித்தான்.ஏன் என்றோம்? அப்பா,அம்மா,நான் நடைபாதையில் தான் இருக்கிறோம் ��ன்றான். அவனுக்கு உடை, உணவு, உறைவிடம் கொடுத்தோம்.