#பகை
வெண் சாமர
விருந்தோம்பலில்
விதைக்கபட்டிருந்தது
விஷபூக்கள்
முன்பொரு நாள்
முற்றுபெறாத
மிருக பகைக்கு...
சல்லியனின் சபலத்திற்கு
இரையாக்கபட்டு
சரிந்து விழுந்த செங்கொடி
முன்னிருந்து காணும்
மூன்று வயது மகளுக்கு
என் சொல்வாள்....
நல்லா ஒழிச்சீங்க போதை பொருள மனிதவளமேலாண்மை அமைச்சர் கில்லி சரத்
திருமணம்: 23 பிப் 2021
ஸ்டேடியம்: 04 ஏப் 2023
குழந்தை வயது: 1 அல்லது அதற்கும் குறைவு
மாத்திரை நுணுக்கி குடுக்க சொன்ன டாக்டர் யாரு யா…?? 🥹
@Bacteria_Offl@teacharrgekadai பட்டியலின முட்டாள்களே..உங்களை தாழ்த்தபட்டவர் என்று பிற மாணவர்களிடம் பறைசாற்றும் உத்தி....விரும்பி விரும்பி நீங்கள் அளித்தவாக்கு உங்களை படுகுழியில் தள்ளும்..
@IllaiUnami@savi_vck ஆஹாஹ..நீ நடுநிலை நக்கின்றப்பவே தெரியும்..அசிங்கமா பேச அளவெடுத்த் ஆளுங்கதானே நீங்க...தற்குறிதான் நீனு...பூசியும் பூசாம சப்போர்ட் பன்றாறாம்..டேய் எதாவது ஒரு பக்கம் நில்லு...தண்ணி லாரி மோத போது...
அதான் ரீல்ஸ் போட்டேன்ல - முதலீடு வந்துரும்ல...
அய்யயோ இது திருந்த வாய்ப்பில்லை போல...
எம்மா எம்மா... கொஞ்சம் கேளும்மா...
Industrial Infrastructure என் மாநிலத்தில் என்னவாக இருக்கு..
Ready to use factory sheds என்ற வகையில் நிறுவனங்கள் வந்து தொழில் தொடங்கு ஏதுவாக தமிழகத்தில் எந்த எந்த பகுதிகளில் முழு ஏற்பாடு எப்படி இருக்கிறது.
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்தி சந்தையை அடைவதற்கு Dedicated freight corridors என்ன என்ன திட்டம் வைத்துள்ளோம்.
Port led industrial zones என மத்திய அரசின் வழிவகையில் எப்படி தமிழகம் சிறந்தது..
Power supply 24 மணி நேரமும் எப்படி சீராக எங்களிடம் உள்ளது.
Skilled Workforce அதாவது திறமையான இளைஞர்கள் மாணவர்கள் எந்த எந்த துறை இங்கே எப்படி பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள் ஏன் நாங்கள் சிறந்தவர்கள்.
இப்படி தெளிவான சொல்லி அதில்
EV , battery manufacturing எந்த மாவட்டம் சிறந்தது.
Semiconductor நிறுவனங்கள் எந்த பகுதியில் எப்படி ஏற்பாடுகள் தமிழகம் சிறந்தது.
Biotechnology என ஒவ்வொரு துறைக்கும் Focus on Strategic Sectors என கருத்தாக தெளிவாக சொல்லி வீடியோ போட்டிருந்தால் கூட பாராட்டலாம். ஆனால் நீங்க போட்டது என்ன?
நீங்கள் செய்தது நான்காம் தரமான கேவலமான ரீல்ஸ்... அப்பட்டமாக insta கும்பல் தரம் அது... இதை போட்டுவிட்டு "இதை பார்த்து முதலீடு வரும்" என்று சொல்வதில் தெரிகிறது இந்த அமைச்சர் கீர்த்தனா தரம்.
ஆண்டவா இது எங்கே போய் முடியுமோ...
இது தமிழகம் முழுவதும் நடக்கிறது:
அனைத்து பள்ளிகள் , கல்லூரிகள் முன்பு விஜய் பேனர்கள் வைப்பது - அரசு பள்ளி என்றால் வகுப்புகளில் விஜய் படத்தை வைப்பது என மட்டமான அருவருப்பான அரசியலை தினமும் செய்ய தூண்டுவது விஜய் தரப்பு தான்.
குழந்தைகள் பள்ளிகளில் இருந்து மூளை சலவை செய்தால் தான் அடுத்து தேர்தலுக்கு இவர்களை தயார் செய்ய முடியும் என்ற மகா மட்டமான யுக்தியை கையில் எடுத்து செய்கிறார் விஜய். இன்ஸ்டா வச்சு ஆட்சிக்கு வந்த கும்பல் அடுத்த இழிவான பாதையை தேடுகிறார்கள்.
குழந்தைகளை தான் அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கும் இந்த TVK கும்பலை ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டியது அவசியம்.. இல்லை காந்தி , அப்துல்கலாம் என தலைவர்களை தங்கள் ரோல்மாடலாக கருதாமல் இப்படி விஜய், நடிகைகள் என ரோல்மாடலாக திணிக்கப்படும் அபாயம் குடும்பத்தின் எதிர்காலத்தை நாசம் செய்யும்.
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.