இனி நம்ப வாழ்க்கைல அதுக்கு இடம் இல்லன்னு நெனைக்கிறப்ப butterflies கொஞ்ச நாளா பறந்துட்டு இருக்கு. திரும்ப விழ வேண்டாம்ன்னு பயம் இருந்துட்டே இருந்தாலும் கிடைச்சா நல்லா இருக்கும்ன்ற மாதிரி ஒரு குழப்பமான மனநிலை! எங்க போய் முடியப்போகுதோ தெரில.
யார்கிட்டனா சொல்லி அறிவுரை கேக்கலாம் பாத்தா "keep it private until it's permanent" follow பண்ணலாம் தோணுது. எங்க போய் முடியப்போகுதோ!
Jithu Madhavan confirms that there are no plans for a #Scene sequel, and Aavesham 2 isn't happening anytime soon❗
He also clarifies that the Dulquer film is just a rumour and that he hasn't decided on his next project yet.