HST கட்டணமில்லா பைனான்சியல் வகுப்புகள் June 2026.
இதுவரை 7 குழுக்களாக (Batches) வகுப்புகள் சுமார் 3300+ நபர்களுக்கு எடுக்கபட்டு உள்ளது. இது 8th Batch 😇
This Theta (θ) Session Starts from 6 June 2026 - Saturday Evening - 6.55 pm IST.
இதில் IPO - Fundamental Analysis - Technical Analysis, Macro Economics பற்றி மட்டுமே எடுக்கபடும். இது முழுக்க முழுக்க இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சார்ந்த வகுப்புகள் மட்டுமே.
Note: வகுப்புகள் அனைத்தும் Saturday & Sunday.
Google Form Link https://t.co/VjvPwgw0Vd
*Link Valid till 1st June 8 pm IST.
With Love,
Hari & HST Family 🫶
@mediaairfiberc1 You guys are misusing the mobile numbers of the customer and providing connection to some unknown persons. It happend to me today. Someone got connection under my mobile number and I received the SMS today to recharge. Your customer care is careless and useless.