சேப்டில மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிச்சா மாருதி உலக லெவல்ல NO 1 ஆகிடும்.
சொக்க தங்கம் சார்,
மெட்ராஸ் போக 900 ரூபாய்க்கு டீசல் போடு 275 KM தானே நான் கூட்டிட்டு போறேன்னு சொல்லிடுச்சு.
அரசியல் கட்சியில் இருக்கும் எல்லோரும் MP,MLA, மேயர், கவுன்சிலர்,பஞ்சாயது தலைவர் ஆகிட முடியுமா...?
எதுக்கு ஆகணும்...?
கட்சி என்பது ஒரு கொள்கை கொண்டு இருக்கும் அந்த கொள்கையால்/கொள்கைக்கு உட்பட்டு மக்களுக்கு சேவை செய்யும்.
சிலர் சேவை பெறும் இடத்தில் இருப்பார்கள், சிலர் சேவை தரும் இடத்தில் இருப்பார்கள்.
பலர் சேவை பெற்று சேவை கொடுக்கும் வளர்ச்சியை பெறுவார்.
சிலர் சேவையை பெற்றதால் தொண்டனாகவே தொடர்வார்.
இங்க இருக்கும் தோழர்கள் பல பேரு DMK பலன் பெற்றவர்கள் தான்.
TVK ல இருக்கும் நீங்க விஜய்யை வாழ வைத்தவர்கள் நன்றி மறந்தவர்கள் யாருனு நீங்க தான் யோசிக்கணும்.
Dear DMK bonded slaves.
Ask your fathers.
Countless families lost everything because a father gave his whole life to DMK, and got nothing back.
Their life started with Black and Red flags and ended up where it started.
It's addiction dressed up as loyalty.
Slaves working for their masters, and calling it love.
They never see it...
While they build their master's empire, they're quietly burying their own family.
This slavery ran unchallenged,
until V I J A Y walked onto the stage.
An Abraham Lincoln for the mentally bonded. And you guys try to hit him..
That's exactly why the guardians of the new order panicked, and built a ring of fire around vijay.
You call them Virtual warriors.
They are abusive.True.But,how else they can counterstrike your hooliganism?
How will you handle,people like Saatai duraimurugan?
Dear fellow DMK citizens...Just look up.
The world around you has changed!
#dmk #vijay
அண்ணா நகர் 1st அவென்யூ நீல்கிரிஸ் வெளியே ஒரு Chaap கடை இருக்கும். அங்கே எப்போ சாப்ட்டாலும் மறுநா���் வயிறு சரியில்லாமல் போய்டும் இப்போதுதான் தெரியுது, என்ன காரணம்னு..
விரைவில் பேருந்து கட்��ண மாற்றம் வரும் போல.
விலை மாறனும் சரிதான்,இவங்க சொல்வதும் உண்மை தான் ஆனால் அரசு 55 + 2 நபர்களுக்கு தான் பேருந்து பயண அனுமதி தருது.
@Jackerosy@sailaks11 சரி உங்க அண்ணன் சொத்து மதிப்பு எவளோ...?
படத்துக்கு 100 C னு நீங்க சொன்னது எல்லாம் கதைய��...?
இல்லை உங்க அண்ணன் சொத்து மதிப்பு பொய்யா...?