@dhans4all அவர் கணக்குக்கு சாமானியனாவே இருக்கட்டும், 72 லட்சம் டெபாசிட் பண்ணா வட்டி தருவானான்னு கேள்வி வேற, 1.5 கோடிக்கு மேல வட்டி வரும். எதுவும் கணக்கு பார்க்காம வந்து பெரிய அறிவாளி மாதிரி பேச வேண்டியது
நானும் இந்த ஏரியா காரன் தான். இங்க 3.5 வருஷமா குடியிருக்கேன். எங்க ஏரியா எப்படி இருந்துச்சுன்னா 2023 புயல் நின்ன 4 மணி நேரத்தில கரண்ட் வந்தது. இப்ப என்னடான்னா 15 நிமிஷ மழைக்கு 4 மணி நேரம் கரண்ட் கட் 🤦🏻♂️
யாரை நம்பி ஓட்டு போட்டோமே அந்த MLA இப்போ வரனும் ??
எல்லாத்துக்கும் திமுக திமுகன்னு ஏமாத்த பார்க்குறீங்களா
தாம்பரம் தவெக MLA 80 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது
- விசில் அடிங்க மக்கா
@dhans4all பழைய வண்டிக்கு 15 வருஷமாய்ட்டதால வண்டி மாத்த எதிர்ப்பெல்லாம் எதுவும் இல்ல எனக்கு. ஆனா பட்ஜெட் தான் இடிக்குது. சிங்கிள் சிலிண்டர் போனாலும் போவேனே தவிர நோ என்ஃபீல்ட்.
@dhans4all அட்வெஞ்சர் தான் வேணும்னு முடிவோட இருக்கேன். Twin cylinder வண்டின்னாவே 6 லட்சத்துக்கு கம்மியா யாரும் வர மாட்டேங்குறாங்க. என்பீல்ட் கூட குப்பை கொட்டுனது போதும்னு பார்த்தா விட மாட்டாங்க போல 😩
@DKCBE இன்னொரு 2 மாசம் பொறு. வெங்காயமே கொடூரமா தான் இருக்கும். காய்கறி எல்லாமே எங்க வாங்குற? ரைத்து பஜார் போனா நல்லா இருக்கும். உன் ஏரியாலயே இருக்குமே?