இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது தானே? ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதாகச் சிலர் பேசிவருவதைக் காண முடிகிறது. நிச்சயம் நல்ல கேள்வி தான். இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. அது இந்தியோ, சமஸ்கிருதமோ, கன்னடமோ, ஜாவாவோ, பைத்தானோ,பாரசீகமோ, பதினாறாம் வாய்ப்பாடோ!
இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது தானே? ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதாகச் சிலர் பேசிவருவதைக் காண முடிகிறது. நிச்சயம் நல்ல கேள்வி தான். இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. அது இந்தியோ, சமஸ்கிருதமோ, கன்னடமோ, ஜாவாவோ, பைத்தானோ,பாரசீகமோ, பதினாறாம் வாய்ப்பாடோ!
"பழைய வண்டினு பாக்க வேண்டாம் தம்பி. சும்மா கப்பல் மாதிரி போகும்"
சில நாள்களுக்குப் பிறகு,
"ஏங்க கப்பல் மாதிரி போகும்னு சொன்னீங்க. ஒரு வாரம் கூட ஆகல. ரோட்டுல பாதி வழில நின்னுடுச்சு."
"கப்பல் எங்கயாச்சும் ரோட்டுல போகுமா தம்பி? அதை வச்சுத்தான் கப்பல் மாதிரி போகும்னு சொன்னேன்."
இதுக்கும் ஒத்துக்க மாட்டாங்க.
இப்படி நாம ஜெயிக்கவே கூடாதுன்னு நம்ம பலம் என்னன்னு தெரிஞ்சுட்டு அதை எல்லாத்தையும் தடை பண்ணி வச்சிருக்காங்க. நாம எப்படி ஜெயிக்கப் போறோம்? மொதல்ல இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கணும்
அவர் படத்தை உலகம் முழுக்க ஆயிரம் தியேட்டர்ல ரிலிஸ் பண்ணுறாங்க. ஒவ்வொரு தியேட்டருக்கும் தனித்தனியா போய் நடிச்சுட்டு இருக்காரா? அது மாதிரி எல்லா தொகுதிக்கும் அவரே வெவ்வேற பேர்ல நின்னா நாம ஓட்டுப் போட மாட்டோமா? இல்ல மக்கள்தான் வேண்டாம்னு சொல்லிடுவாங்களா?
”படிக்காமயே இவ்ளோ சாதிச்சிருக்கீங்க. உங்களைப் பார்க்கிறப்ப எல்லாம் படிப்பெல்லாம் வெட்டி வேலைன்னு தோணுது”
“நீ அப்படி நினைக்கிற. நான் எப்படி நினைக்கிறேன்னா, படிக்காமயே இவ்ளோ சாதிச்சிருக்கிறோமே, படிச்சிருந்தா இதைவிட இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்போம்னு தோணும்”
"சார். நம்ம பிராடக்ட்டைப் பத்தி பாசிட்டிவா ஒரு review கொடுக்கணும். உங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டேன். செக் பண்ணிப் பாருங்க"
"வந்துடுச்சு சார். அப்புறம் இன்னும் ஒரு 500 அதிகமா கொடுத்தா 'This is not a paid review' ன்னு போட்டுவிடுவோம்"
"அனுப்பிட்டேன் சார்!"