ஒரு அழகான பெண்ணின் PICTURE மற்றும் சிறு வீடியோ அதுக்கேய இப்படி ஆண்கள் பணத்தை கொடுத்து பார்க்க துடிக்கிறார்கள் , இவனுகளுக்கு உடம்பும் கிடைத்தால் தன சொத்தையே கூட எழுதி கொடுப்பார்கள்
போன வாரம் பார்த்தப்போ 900 subscribers...
இந்த வாரம் பார்த்தா 1800+ 😶
சில விஷயங்கள் எவ்வளவு வேகமா normalize ஆகிடுதுனு பார்த்தா தான் பயமா இருக்கு.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விஷயங்களை கூட சிலர் OPENஆ PROMOTE பண்ணுறாங்க... அதையும் ஆயிரக்கணக்கான பேர் FOLLOW பண்ணுறாங்க 🤐
நாடு எங்க போயிட்டு இருக்கு டா? 🧐
@longhairuma@Vavarism Fan இருக்கும் , இருந்துருக்கும் ,
இங்க பிரச்னை AC இல்லாம போனது இல்ல , பவர் cut , so ரொம்ப அமைதியா இருக்கும் surrounding , அப்டி இருக்கும் போது முதல் இரவு எப்படிங்க கொண்டாட முடியும் , வெளிய சத்தம் கேட்குமே என்கிற உணர்வு இருக்கும் ல
@News18TamilNadu தொகுதி ல நல்லது பண்ணி இருந்தாவே எந்த காட்சியிலும் இருக்கனும்ன்னு அவசியம் இல்ல , சுயேச்சையா தேர்தல போட்டி போட்டாலும் ஜெயிக்க வைப்பாங்க ,
நீ லாம் கட்சியில் வேலை பார்க்க வரவில்லை , ஏதாது பதவி தருவாங்கன்னு வர ,