A quality is comes from leadership💪💪A new fans page of @AIADMKOffical main aim to spread the ADMK functionality 🌱🌱support @OfficeOfOPS💪💪 @CMOTamilNadu🌱
ஏழை ��ாணவியின் தந்தை கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி ❤️💥💥
திமுக ஆட்சில இப்படி ஒரு நல்லது நடந்த வீடியோ காட்றவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா!!!
#AIADMKFOR2021
மதுரை மேற்கு புறநகர் மாவ��்ட சமயநல்லூர் ஊராட்சியில் சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அம்மா பேரவை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு செ. மலையாளம் அவர்களின் கடின உழைப்பால் புதுப்பிட்ட சமுதாயக்கூடம் அமைச்சர் திரு @Udhayakumar_RB தன் பெற்க்காரங்களை திறந்து வைத்தார் ........
#மாமன்னர்#மருதுபாண்டியர்
219 ஆம் ஆண்டு நினைவு அரசு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு துணை முதல்வர் ஐயா #OPS அவர்கள், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அண்ணன் #OSM அவர்கள், மற்றும் அமைச்சர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்...
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் - மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவிப்பு.
#coronavacine@CMOTamilNadu
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. சிங்கராஜா பாண்டியன் அவர்களுக்கும்
மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்....
என்னை மதுரை புறநகர் மேற்கு ஒன்றியம்( தெற்கு) தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக நியமனம் செய்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும். மாண்புமிகு துணை முதல்வர்
ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்
உயர்திரு ஆர். பி. உதயகுமார் அவர்களுக்கும் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் மதுரை புறநகர் மேற்க்கு மாவட்ட துணை செயலாளர் உயர்திரு அண்ணன் கி.மாணிக்கம் MLA அவர்களுக்கும்