அமைச்சரே சொல்றார் அது 30 அடி முட்டு சந்து என்று அப்ப அந்த இடத்தை எதற்கு விஜய்க்கு கொடுத்தீங்க ?? இரண்டு வாரங்களாக விஜய் அவர்களுக்கு எவ்வளவு கூட்டம் வருகிறது என்பது கூட தெரியாமல் அரசாங்கம் இருக்கிறதா?
@TVKVijayHQ இவை அனைத்தும் திட்டமிட்டு செயல் அண்ணா இவ்வளவு கேவலமா இருக்குறானுங்க இவனுங்களை விடக் கூடாது அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு எப்பவுமே நாங்க உங்க கூட இருப்போம் 💔🙏
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என��� ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
We stand with you bro don't worry.
உங்களை மனரீதியா உடைக்க தான் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கானுங்க... அதுவும் கரூரில் நடந்திருக்கு எப்படியா இருந்தாலும் உண்மை வெளி வரும்.
அசம்பாவிதம் நடந்திருக்க நடந்துருச்சு. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பாருங்கள் விரைவில்.
இந்த 4 வீடியோக்களை பாருங்கள். நடந்தவற்றை முழுதாக புரிந்துகொள்ளலாம்.
1. விஜய் பேசும்போதே கரண்ட் கட். பேனர் கிழிப்பு.செருப்பு வீச்சு.அக்கிரமத்தை தொடங்கிவிட்டார்கள்
2. விரோதிகள் OB van மீது மக்கள�� தள்ளியிருக்கிறார்கள்
3.Panicஐ அதிகரிக்க ஆளில்லாத ambulances அதிகம் சென்றிருக்கிறது