“சில தலைவர்கள் அதிகாரத்தால் மதிப்பை பெறுகிறார்கள்…
அவர் மக்களின் அன்பால் தலைவராக உயர்ந்தார்.” @TVKVijayHQ ❤️
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
🔴லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar கட்டுப்பாட்டில் மட்டும் முழுமையாக இல்லை. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்குகிறது.
முதல்வர் எடுக்கும் கொள்கை முடிவுகளை நிர்வாக ரீதியாக செயல்படுத்தும் அமைச்சர்தான் நிர்மல் குமார்.
அதிகாரிகள் நியமனம்,முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடலாமா அல்லது வேண்டாமா போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பது முதலமைச்சர் தான்.
அவர் எடுத்த முடிவை நிர்வாக ரீதியாக பேப்பர் work செய்பவர்தான் ctr அண்ணா. இது போக சட்டமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பதில் சொல்வார் அவ்வளவுதான்.
கனிமொழி மேடம்
குழந்தை பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதோடு, அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தாய்மாமன் சீர் முறையில் கௌரவிப்பதே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் நோக்கம்.
ஒரு நலத்திட்டத்தை கேலி செய்வது சரியான அணுகுமுறை அல்ல.
அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம்; மக்கள் நலத்திட்டங்கள் அதற்கு அப்பாற்பட்டவை.
வாக்குறுதியை செயலாக்கியிருக்கிரோம் திட்டம் செயல்படும்.
மக்கள் தங்கள் கருத்தை சொல்லட்டும்.
பெண்களுக்கு எதிராக திமுக தொண்டர்களிடையே பேசுவதை தமிழ்நாட்டுப் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் திருந்துங்கள்!
@KanimozhiDMK
நம்ம எல்லாம் தேவையில்லை இவுங்களே திமுகவுக்கு சமாதி கட்டி முடிச்சிடுவாங்க👍🏼
நடுத்தர வீட்டு பெண்களுக்கு அந்த மோதிரம் எவ்ளோ பயன்படும்னு அவங்களுக்கு தெரியும்!
அன்பா தாய்மாமன் சீர் செய்யுர தமிழர் கலாச்சாரம் உங்களுக்கு இழிவா தெரியுதா கனிமொழி அவர்களே!
வந்து வாழ்வு கிடைத்தவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் எப்படி தெரிய வாய்ப்பிருக்கு?
வாக்குறுதி வெறும் வார்த்தையாக இல்லாமல், ஒரு குழந்தையின் விரலில் தங்க மோதிரமாக மாறிய நாள்… ❤️💛
சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்!
தாய்மாமனாக தமிழ்நாட்டின் குழந்தைகளுடன் தலைவர் விஜய். #Vijay#TVK