நேற்று ஒரு Zomato Delivery Boy-யை கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் தொடர்ந்து தரக் குறைவான வார்த்தைகளால் திட்டும் வீடியோவை பார்த்தேன்.
அந்த lady விடாம 9 நிமிஷமும் கெட்ட வார்த்தை தான், வடிவேலு மனதை திருடி விட்டாய் படத்தில் Enough enough என்று சொல்வது போல 🤦🏻♂️🤦🏻♂️
அதில் 95% அதிகமாக ஆபாசமாக பேசியது அந்த Lady-தான். அதே நேரத்தில், இதை Social Media-வில் போட்டு உன் மானத்தை வாங்குறேன் - என்று மிரட்டுவதும் இருந்தது.
Social Media-வை நீதிமன்றமாக மாற்றி, ஒரு வீடியோவை வெட்டி, ஒட்டி post செய்து, ஒருவரை குற்றவாளியாக்கி, அனுதாபம் தேடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம்.
விஜய் பெரும்பான்மை இல்லாமல் திண்டாடிய போது..,
தானே முன்னின்று...,
கம்யூனிஸ்ட்கள் வரை
எல்லோரிடமும் பேசி ஆட்சி அமைக்க MLA-களை சேர்த்து தந்தது ராகுல் காந்தி!
அவரே தாக்குதலை சந்திக்கும் போது விஜய் நேரடியாக முன் வந்து பேசாமல் கட்சி சார்பில் ஒரு Tweet 👏👏
அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் ஜந்தர் மந்தருக்கு வரும் உணவுகள்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இங்கு, போராட்டக்காரர்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பி வைப்பதை காண முடிகிறது.
#Delhi #JantarMantar
மக்களுக்காக போய் அந்த வேன் மேல ஏறி நிக்கறாப்லல இந்த @prakashraaj தான் REAL HERO .. ஆனா புரட்சிய திரையில் பேசுறவன் REEL HEROனு காலம் மக்களுக்கு காண்பிக்கும்