அன்று பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடினார் திரு.விஜய்.
இன்று அவரது த.வெ.க ஆட்சியில் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 20 ரூபாய் extra வசூல்! அண்ணன் ஆட்சியில் கமிஷன் DOUBLE மடங்கு ஆகிடுச்சு போல! இதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா BRO?
#TVKFails
சட்டமன்றத்தில் வாக்குக்கு காசு கொடுக்கவில்லை என கூசாமல் புளுகும் முதல்வர் திரு.@TVKVijayHQ, ஆனால் சேலம் மேற்கில் ₹2000 கொடுத்ததை மேடையில் உளறி, அண்ணனின் பொய்யை அப்படியே சுக்குநூறாக உடைத்த அவரின் சொந்த கட்சி வேட்பாளர்.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை BRO.
#TVKFails
தேசிய ஊடகங்கள் வரை TVK அமைச்சர் விஸ்வநாதன்- பள்ளியில் பெண் குழந்தைகளை தொட்டு தடவி அநாகரீகமாக நடந்து கொண்டது விவாதம் ஆகிவருகிறது. ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி என்பதால் அவர்கள் என்ன சில்மிஷம் வேண்டுமென்றாலும் செய்யலாம்? அப்படியா?
இந்த அமைச்சர் மீதான நடவடிக்கை தான் பலருக்கு பாடமாக அமையும். இல்லை நாளை கண்டவன் பள்ளி வகுப்பில் வந்து பெண் குழந்தையை விஜய் ஆட்சி என்று சீண்டிவிட்டு போவான்..
ஆக நடவடிக்கை தேவை...
I strongly condemn the mischivous term "two nations" in Amb Gor's statement. Joseph Vijay must immediately rebut Amb in his X. All nationalist forces in & out of TN must condemn this. This cannot be a slip. A diplomat like Gor won't use such a term workout deep thought
They want 24x7 electricity, but oppose solar, dams, and nuclear energy.
They want a secure rare-earth supply chain, but the moment mining is mentioned, the protests begin.
They want to enjoy the fruits, but refuse to plant the tree.
This is the ecosystem we're dealing with.
- PM Modi brutally exposed the Left ecosystem... 😹
They will Oppose GCC
They will Oppose Mining
They will Oppose Metro rail
They will Oppose Refineries
They will Oppose Nuclear Power
They will Oppose Freight Corridor
They will Oppose Ports & Airports
And then they blame Modi for not creating enough jobs
Heartiest congratulations to
Prof. V. Kamakoti Ji, Director of IIT Madras, on being conferred the Padma Shri. A truly well-deserved recognition for your remarkable contributions to education, research, innovation, and nation-building. 🇮🇳
I remain deeply grateful for your encouragement and support towards our TamilAI Project, which has been a great source of inspiration for our team.
Wishing you many more years of impactful leadership and service to Bharat. 🙏🏻
@iitmadras
#PadmaShri #PadmaAwards #IITMadras #TamilAI #Innovation #ViksitBharat #AtmanirbharBharat
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...
விஜய் புத்திசாலிதனமாக செயல்படுகிறார்..
ஆட்சியின் மீது மக்கள் கேள்விக்கோ அல்லது எதிர்கட்சிக்கோ பதில் சொல்வது அவசியமே இல்லை தன் ரசிகர்களுக்கு ஒரு Action ரீல்ஸ் போட கண்டண்ட் கொடுத்தால் போதும், மற்றதை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் சட்டமன்றத்தில் அதை செய்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த இந்தா பாருங்க.. இவங்க தான் தமிழ் நாட்டின் " சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர்" - ஜெகதீஸ்வரி... இந்த அம்மாக்கு இன்றைய விஜய் சீன் போதும் தானே! கையில் விஜய் சிகிரட் புகைப்பது போல் ஒரு படத்தை பச்சை குத்துக் கொள்ளும் ஒரு ரசிகைக்கு இன்றைய விஜய் ஆக்சன் போதுமானது. மிச்சம் மிச்சம்..
மாற்றம் பிரமாதம்..
Tamilnadu downgrading itself by the day. As a citizen of the state all of us should be concerned to where we are heading as a a society. Everyday we see students being brainwashed into this cult practice.
The latest video showing students in school uniforms made to put up @TVKVijayHQ flags on the roads.
Is this what they are getting educated for ?
Is this the younger generation we are grooming ?
Every person involved should be punished. The education minister should take responsibility
And at last the @TVKVijayHQ should open his mouth and ask his cadre not to use students as tools for their propaganda mechanism !
புற்றுநோய் மருத்துவமனைக்கு வெளியே, CHEMOTHERAPY சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இருக்கும் இடத்தில், முதலமைச்சர் திரு.@TVKVijayHQ பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இவ்வளவு சத்தமாக பாடல்களை ஒலிக்கச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மாற்று அரசியல் செய்வோம் என்று கூறிவிட்டு, இப்படி நோயாளிகளையும் பொதுமக்களையும் கஷ்டப்பட வைப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க-வினர் இது போன்ற செயல்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
#TVKFails
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
இந்தா இன்னொரு வீடியோ...
இது என்னமோ தெரியாமல் நடந்துவிட்டது போல ஒருத்தனை TVK கட்சி பதவியில் இருந்து நீக்கியதாக விஜய் தரப்பு ஆடுவது நாடகம்...
உண்மையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இது நடக்கிறது. பள்ளிகள் முன்பு பேனர் வைப்பது தொடங்கி போட்டி நடத்துகிறேன் அது செய்கிறேன் என்று வரானுக - காரணம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களை தயார் செய்கிறார்கள்..
இது தமிழகம் முழுவதும் நடக்கிறது:
அனைத்து பள்ளிகள் , கல்லூரிகள் முன்பு விஜய் பேனர்கள் வைப்பது - அரசு பள்ளி என்றால் வகுப்புகளில் விஜய் படத்தை வைப்பது என மட்டமான அருவருப்பான அரசியலை தினமும் செய்ய தூண்டுவது விஜய் தரப்பு தான்.
குழந்தைகள் பள்ளிகளில் இருந்து மூளை சலவை செய்தால் தான் அடுத்து தேர்தலுக்கு இவர்களை தயார் செய்ய முடியும் என்ற மகா மட்டமான யுக்தியை கையில் எடுத்து செய்கிறார் விஜய். இன்ஸ்டா வச்சு ஆட்சிக்கு வந்த கும்பல் அடுத்த இழிவான பாதையை தேடுகிறார்கள்.
குழந்தைகளை தான் அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கும் இந்த TVK கும்பலை ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டியது அவசியம்.. இல்லை காந்தி , அப்துல்கலாம் என தலைவர்களை தங்கள் ரோல்மாடலாக கருதாமல் இப்படி விஜய், நடிகைகள் என ரோல்மாடலாக திணிக்கப்படும் அபாயம் குடும்பத்தின் எதிர்காலத்தை நாசம் செய்யும்.
China used footage of India's Tejas fighter jet and presented it as a Chinese fighter jet.
India: https://t.co/Lkx5tdPhew
China: https://t.co/57nqVbSkw7
காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளிக்குள் நுழைந்து, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு மத்தியில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டுள்ள தவெக நிர்வாகிகளின் செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், கோவில்கள் உள்பட பல்வேறு இடங்களை விளம்பர தளங்களாக மாற்றி வைத்துள்ள ஆளுங்கட்சியினர், குறைந்தபட்சம் பள்ளிகளையாவது விட்டு வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
உங்கள் ஏமாற்று வித்தைகளுக்கு இளம் தலைமுறைதான் வீழ்ந்து விட்டதே!!. அடுத்த தலைமுறையாவது பிழைத்துக் கொள்ளட்டும்!!
@CMOTamilnadu